• Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - கணிப்பொறி 81 Questions.

1. சட்டப்புறம்பான முறையில் ஒரு கணிப்பொறியியன் வன்பொருள் மற்றும் மென்பொருளை அணுகுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  Browsing
  Cracking
  Hacking
  Chatting
2. BPO என்பதன் விரிவாக்கம்?
  Business Publication Online
  Business Process Outsourcing
  Business Publication Outsourcing
  Business Process Online
3. எந்த முறையில் இணையத்தின் வழியே கல்வி கற்றுப் பட்டங்களும், சான்றிதழ்களும் பெற முடியும்?
  Banking
  e - Shopping
  e - Banking
  e - Learning
4. கீழ்கண்டவற்றில் எந்த மரபுரிமத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்புகள் அமைந்துள்ளது?
  Multiple level
  Multilevel
  Multipath
  Singletn
5. கீழ்கண்டவற்றில் எந்த செயற்கூறு இரண்டு சரங்களை ஒப்பிட பயன்படுகிறது?
  strcpy ( )
  cmpstr ( )
  strcmp ( )
  cypstr ( )
6. எந்த மதிப்பையும் திருப்பியனுப்பாத செயற்கூறு எவ்வாறு அறிவிக்கப்படுகிறது?
  Null
  Static
  Void
  Extern
7. செயற்கூறின் முடிவைச் சுட்டி, நிரலின் கட்டுப்பாட்டை, செயற்கூறு அழைப்புக் கட்டளைக்கு அடுத்ததாக எடுத்துச் செல்லும் கூற்று?
  Stop
  Return
  Break
  Continue
8. நினைவகத்தை அதிகம் பயன்படுத்தி வேகமாகச் செயல்படும் செயற்கூறு?
  Void Function
  Inline Function
  Regular Function
  சாதாரண செயற்கூறு
9. எந்த கட்டளை, மடக்கினை அடுத்த சுழற்சிக்கு இட்டுச் செல்லும்?
  Continue
  Break
  While
  Switch
10. எது தரவு ஈர்ப்பு அல்லது தரவு பெரும் செயற்குறி?
  >
  <<
  <
  >>
11. பின்னலான if கூற்றை ( Nested if ........... else ) எதைக் கொண்டு மாற்றி அமைக்கலாம்?
  Do - While
  Switch - Case
  Select - Case
  for
12. கீழ்க்கண்டவற்றில் எது ஒரு நுழைவு - சோதிப்பு மடக்கு ( Entry Check loop )?
  Switch
  If
  While
  Do - While
13. cout என்ற பொருளைப் பற்றிய அறிவிப்புகள் பின்வரும் எந்த தலைப்புக் கோப்பில் தரப்பட்டுள்ளன?
  stdio.h
  istream.h
  ostream.h
  conio.h
14. 
  • inti = 2;
  • unsigned intj = 5;
  • cout << size of ( i * j ) ;
  • மேற்கண்ட நிரல் குறி முறைகளின் வெளியீடு?
      10
      3
      2
      Error
    15. C ++ எந்த நிரலாக்க முறையைச் சேர்ந்தது?
      வரிசை
      பொருள் நோக்கு நிரலாக்க
      கட்டமைப்பு
      முறை
    16. பின்வரும் எந்த பொத்தான் ஒரு நிகழ்த்துதலைத் தொடங்க பயன்படுகிறது?
      F 2
      F 5
      F 7
      F 11
    17. Star Office impress ல் அச்சிடும் உரையாடல் பெட்டியைத் திறக்க அழுத்த வேண்டிய பொத்தான்கள்?
      Ctrl + P
      Ctrl + Shift + P
      Alt + p
      Shift + P
    18. நிகழ்தலில் ( Presentation ) எல்லா சில்லுகளையும் ( Sides ) சிறிய வடிவில் ஒரே நேரத்தில் பார்க்க உதவும் வடிவம்?
      Master Page
      Layout
      Slide sorter
      Notes view
    19. பல்லூடகம் ( Multimedia ) கீழ்க்கண்டவற்றில் எந்தக் கூறுகளை கொண்டுள்ளது?
      ஒளிக்காட்சி
      உரை
      ஒலி
      மேற்கண்ட அனைத்தும்
    20. MIDI ன் விரிவாக்கம்?
      Musical Instrument Digital Interface
      Musical Instructions Digital Interfaces
      Musical Instrument Data Interface
      Musical Information Digital Interface
    


    comments powered by Disqus