• Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - புவியியல் 182 Questions.

1. புவியியல் சுழர்ச்சி கருத்து .................... என்பவரால் எடுத்துரைக்கப்பட்டது?
  பென்க்
  ஏ.என். ஸ்டராலர்
  கிரிக்மே
  டேவிஸ்
2. தமிழ்நாட்டில் அதிக அளவில் காணப்படும் மண்?
  செம்மண்
  வண்டல் மண்
  வாடறை மண்
  கருப்பு மண்
3. நிலநடுக் கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம்?
  13996 கி.மீ
  13864 கி.மீ
  12754 கி.மீ
  10784 கி.மீ
4. அதிக வண்டல் மண் படிவது .................... பகுதியில்?
  நதி பள்ளத்தாக்கு
  நதியின் அடிப்பாகம்
  ஆறுகள்
  டெல்டா பகுதி
5. மலைப்பகுதிகளில் வளிமண்டல அழுத்தம் குறைவாக இருப்பதால் நீரின் கொதிநிலை?
  அதிகரிக்கிறது
  குறைகிறது
  குறையலாம் அல்லது அதிகரிக்கலாம்
  மாறுபடுவதில்லை
6. கோபர் வாயுவின் முக்கிய தனிமம்?
  அசிட்டிலின்
  எத்திலின்
  மீத்தேன்
  ஹைட்ரஜன்
7. சந்திரமண்டலத்தில் மனிதனின் எடை?
  குறையும்
  அப்படியே இருக்கும்
  அதிகரிக்கும்
  நிலையானது அல்ல
8. பூமியில் ஒரு மனிதனின் எடை 42 கிலோ எனில் அவருடைய எடை சந்திரனில் எவ்வளவு?
  7 கிலோ
  13 கிலோ
  4.2 கிலோ
  42 கிலோ
9. இந்தியாவில் உள்ள மலைகளின் சதவிகிதம்?
  29.30 சதவிகிதம்
  19.30 சதவிகிதம்
  18.70 சதவிகிதம்
  41.30 சதவிகிதம்
10. நிலநடுக்கத்தின் வகைகள் எத்தனை?
  நான்கு
  இரண்டு
  ஐந்து
  மூன்று
11. கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிக உயர்ந்த மலை?
  அகத்தியர் மலை
  கல்வராயன் மலை
  சேர்வராயன் மலை
  சித்தேரி மலை
12. கிழக்கு தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதியில் ................... அமைந்து உள்ளது?
  குலசேகர பட்டினம்
  நல்லமலை
  நாகமலை
  மகேந்திரகிரி
13. புளூட்டோ சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
  228 ஆண்டுகள்
  248 ஆண்டுகள்
  195 ஆண்டுகள்
  233 ஆண்டுகள்
14. நெப்டியூன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
  164 ஆண்டுகள்
  64 ஆண்டுகள்
  114 ஆண்டுகள்
  94 ஆண்டுகள்
15. யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
  84 ஆண்டுகள்
  48 ஆண்டுகள்
  52 ஆண்டுகள்
  62 ஆண்டுகள்
16. சனி சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
  28 ஆண்டுகள்
  18 ஆண்டுகள்
  08 ஆண்டுகள்
  12 1/2 ஆண்டுகள்
17. வெள்ளி சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
  303 நாட்கள்
  210 நாட்கள்
  195 நாட்கள்
  225 நாட்கள்
18. வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
  11 ஆண்டுகள்
  45 மாதங்கள்
  12 ஆண்டுகள்
  06 ஆண்டுகள்
19. புதன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
  30 நாட்கள்
  44 நாட்கள்
  88 நாட்கள்
  42 நாட்கள்
20. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
  867 நாட்கள்
  687 நாட்கள்
  677 நாட்கள்
  765 நாட்கள்



comments powered by Disqus