Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for faith 9 sentences found.  

    Meaning for faith - Trust
       (நம்பிக்கை)

    A faithful servant died

    ஒரு நன்றியுள்ள வேலைக்காரன் இறந்தான்

     like (0)

    Have faith in God

    கடவுளிடத்தில் விசுவாசமாயிரு

     like (0)

    Have faith in God misfortune will pass

    கடவுளை நம்பு, கஷ்டம் தீரும்

     like (0)

    He has great faith in me

    அவருக்கு என்மேல் மிகுந்த நம்பிக்கை (விசுவாசம்) உண்டு

     like (0)

    I have faith in you

    உங்களிடம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது

     like (0)

    I have full faith in him

    எனக்கு அவன் மீது பூரண நம்பிக்கையுண்டு

     like (0)

    Let your faith save you

    உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சியக்கட்டும்

     like (0)

    She has faith in god

    அவள் கடவுளின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாள்

     like (0)

    The dog is a very faithful animal

    நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு

     like (0)

    SOME RELATED SENTENCES FOR faith

    English SentencesTamil Meaning
    I have full faith in him எனக்கு அவன் மீது பூரண நம்பிக்கையுண்டு
    Let your faith save you உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சியக்கட்டும்
    She has faith in god அவள் கடவுளின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாள்
    The dog is a very faithful animal நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு


    comments powered by Disqus