Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for வாளி 13 sentences found.  

    Can you draw a pail of water from the well? 

    நீ கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீர் இறைத்துக் கொடுக்க முடியுமா?

    Criminals are sent to jail 

    குட்ட்ரவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்

    He is a wanted criminal 

    அவன் ஒரு தேடப்பட்டு வருகிற குற்றவாளி

    He is carrying a bucket in his left hand 

    அவன் ஒரு வாளியை தனது இடது கையில் சுமக்கிறார்

    He is innocent 

    அவன் முற்றிலும் குற்றவாளி அல்ல

    I am a convict 

    நான் ஒரு குற்றவாளி

    Is there any water in the bucket? 

    வாளியில் தண்ணீர் உள்ளதா?

    Neither of the boys is intelligent 

    பையன்களில் எவரும் அறிவாளி கிடையாது

    Really brilliant 

    உண்மையிலேயே அறிவாளி

    The criminal was caught with his accomplice 

    அந்த குற்றவாளி அவனோடு உடந்தையாக இருந்தவரோடு பிடிபட்டான்

    The magistrate convicted the accused 

    தண்டனை அதிகாரி குற்றவாளிக்கு தண்டனை அளித்தார்

    They release the convict 

    அவர்கள் குற்றவாளியை விடுதலை செய்கிறார்கள்

    While fools dream, wise men act 

    முட்டாள்கள் கனவு கண்டிருக்க அறிவாளிகள் செயல்படுத்துகிறார்கள்

    SOME RELATED SENTENCES FOR வாளி

    English SentencesTamil Meaning
    I am a convict நான் ஒரு குற்றவாளி
    Is there any water in the bucket? வாளியில் தண்ணீர் உள்ளதா?
    Neither of the boys is intelligent பையன்களில் எவரும் அறிவாளி கிடையாது
    Really brilliant உண்மையிலேயே அறிவாளி
    The criminal was caught with his accomplice அந்த குற்றவாளி அவனோடு உடந்தையாக இருந்தவரோடு பிடிபட்டான்
    The magistrate convicted the accused தண்டனை அதிகாரி குற்றவாளிக்கு தண்டனை அளித்தார்
    They release the convict அவர்கள் குற்றவாளியை விடுதலை செய்கிறார்கள்
    While fools dream, wise men act முட்டாள்கள் கனவு கண்டிருக்க அறிவாளிகள் செயல்படுத்துகிறார்கள்


    comments powered by Disqus