Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for yesterday 38 sentences found.  

    Agreed. But do not fool me, as you did yesterday 

    ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது

    Because I was in a hurry yesterday. 

    ஏனெனில் நான் நேற்று அவசர நிலையில் இருந்தேன்

    Did you come yesterday? 

    நேற்று நீ வந்தாயா?

    Had he not met you till yesterday? 

    அவன் உங்களை நேற்று வரை சந்தித்திருக்கவில்லையா?

    Had you not gone to play yesterday? 

    நேற்று நீ விளையாட சென்றிருக்கவில்லையா?

    He bought that yesterday 

    அவன் அதை நேற்று வாங்கினான்

    He did not miss the bus yesterday 

    அவன் நேற்று பேருந்தை தவறவிடவில்லை

    He has eaten nothing since yesterday 

    நேற்றிலிருந்து அவர் ஒன்றுமே உண்ணவில்லை

    He was not well yesterday 

    நேற்று அவனுக்கு உடல் நலம் சரியில்லை

    I attended my friend marriage yesterday 

    நான் நேற்று என் நண்பர் திருமனத்திக்குச் சென்றேன்

    I came yesterday 

    நான் நேற்று வந்தேன்

    I could not reach in time day before yesterday 

    நான் நேற்றைய முந்தைய நாள் நேரத்தில் பொய் சேர முடியவில்லை

    I hurt my knee yesterday 

    நேற்று என் முழங்காலில் காயம் ஏற்பட்டது

    I met him yesterday 

    நான் அவனை நேற்று சந்தித்தேன்

    I read books yesterday 

    நான் நேற்று புத்தகங்களை படித்தேன்

    I sent that yesterday 

    நான் அதை நேற்று அனுப்பினேன்

    I was able to drive my car yesterday 

    என்னால் நேற்று என் மகிழூந்தை ஓட்ட முடிந்தது

    I was late to school yesterday 

    எனக்கு நேற்று பள்ளிக்கு தாமதமாகிவிட்டது

    I was reading a book yesterday evening 

    நான் ஒரு புத்தகத்தை நேற்று மாலை வாசித்துக்கொண்டிருந்தேன்

    It is yesterday\'s curd. If you come in the afternoon, you will get fresh packet 

    இது நேற்று தயிர். நீங்கள் பிற்பகலில் வந்தீர்கள் என்றால் புதிய தயிர் பொட்டலம் கிடைக்கும்

    SOME RELATED SENTENCES FOR yesterday

    English SentencesTamil Meaning
    He bought that yesterday அவன் அதை நேற்று வாங்கினான்
    He did not miss the bus yesterday அவன் நேற்று பேருந்தை தவறவிடவில்லை
    He has eaten nothing since yesterday நேற்றிலிருந்து அவர் ஒன்றுமே உண்ணவில்லை
    He was not well yesterday நேற்று அவனுக்கு உடல் நலம் சரியில்லை
    I attended my friend marriage yesterday நான் நேற்று என் நண்பர் திருமனத்திக்குச் சென்றேன்
    I came yesterday நான் நேற்று வந்தேன்
    I could not reach in time day before yesterday நான் நேற்றைய முந்தைய நாள் நேரத்தில் பொய் சேர முடியவில்லை
    I hurt my knee yesterday நேற்று என் முழங்காலில் காயம் ஏற்பட்டது
    I met him yesterday நான் அவனை நேற்று சந்தித்தேன்
    I read books yesterday நான் நேற்று புத்தகங்களை படித்தேன்
    I sent that yesterday நான் அதை நேற்று அனுப்பினேன்
    I was able to drive my car yesterday என்னால் நேற்று என் மகிழூந்தை ஓட்ட முடிந்தது
    I was late to school yesterday எனக்கு நேற்று பள்ளிக்கு தாமதமாகிவிட்டது
    I was reading a book yesterday evening நான் ஒரு புத்தகத்தை நேற்று மாலை வாசித்துக்கொண்டிருந்தேன்
    It is yesterday\'s curd. If you come in the afternoon, you will get fresh packet இது நேற்று தயிர். நீங்கள் பிற்பகலில் வந்தீர்கள் என்றால் புதிய தயிர் பொட்டலம் கிடைக்கும்
    John was absent from school yesterday ஜான் நேற்று பள்ளியிலிருந்து விடுப்பு எடுத்தார்
    She has been here since yesterday அவள் நேற்றிலிருந்து இங்கே இருக்கிறான்
    She received a letter yesterday அவள் நேற்று ஒரு கடிதத்தை பெற்றாள்
    The day before yesterday நேற்றைய முன் தினம்
    There was hugecrowd for yesterday\'s cricket match நேற்றைய மட்டைபந்து பந்தயத்திற்கு நிறைய கூட்டம் இருந்தது
    They were late yesterday அவர்கள் நேற்று தாமதமானார்கள்
    Today she is better than yesterday அவள் நேற்றைவிட இன்று குணமாக இருக்கிறாள்
    We did a lot of house works yesterday நாம் நிறைய வீட்டு வேலைகளை நேற்று செய்தோம்
    We made it yesterday நாங்கள் அதை நேற்று செய்தோம்
    We met him yesterday நாங்கள் அவரை நேற்று சந்தித்தோம்
    Where did you go yesterday? நேற்று நீ எங்கே சென்றுவிட்டாய்?
    Where were you yesterday? நீ நேற்று எங்கே இருந்தாய்?
    Who won the match yesterday? நேற்றைய ஆட்டத்தில் யார் வென்றார்?
    Why were you absent yesterday? நீ ஏன் நேற்று வரவில்லை?
    Yesterday it was raining நேற்று மழை பெய்துகொண்டிருந்தது
    Yesterday was saturday நேற்று சனிக்கிழமை
    Yesterday, how much time you write? எவ்வளவு நேரம் நேற்று நீங்கள் எழுதினீர்கள்?
    Yesterday, I caught a big trout நேற்று, நான் ஒரு பெரிய மீன் பிடித்தேன்


    comments powered by Disqus