இனிமேல் நான் இந்த மாதிரி தவறுகள் செய்ய மாட்டேன்
என்னால் அலுவலகத்திற்கு ஒரு வாரம் வர இயலாது
நான் ஒரு வேலை செய்யாவிட்டால் எனக்கு அனுபவம் கிடைக்காது
English Sentences | Tamil Meaning |
---|---|
I won’t go with him | நான் அவனுடன் போகமாட்டேன் |
If I do not do a job, I won’t get experience | நான் ஒரு வேலை செய்யாவிட்டால் எனக்கு அனுபவம் கிடைக்காது |
It will be Sunday tomorrow, won’t it? | நாளை ஞாயிறு, அல்லவா? |
They won’t sing | அவர்கள் பாட மாட்டார்கள் |