• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for weather 8 sentences found.  

    Gas and Oil consumption always increases in cold weather 

    குளிர் காலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவை அதிகரிக்கிறது

    How was the weather? 

    வானிலை எப்படி இருந்தது?

    I hope the weather will be pleasant 

    வானிலை நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்

    Is not it good weather today? 

    இன்று வானிலை நன்றாக இருக்கிறது இல்லையா?

    It is sultry weather 

    வெயிலுடன் புழுக்கமும் உள்ளது

    The weather was cold 

    வானிலை குளிர்ச்சியாக இருக்கிறது

    Today weather is good 

    இன்று வானிலை மாற்றம் நன்றாக உள்ளது

    What is the difference between climate and weather? 

    காலநிலை மற்றும் வானிலை இடையே என்ன வேறுபாடு உள்ளது?

    SOME RELATED SENTENCES FOR weather

    English SentencesTamil Meaning
    The weather was cold வானிலை குளிர்ச்சியாக இருக்கிறது
    Today weather is good இன்று வானிலை மாற்றம் நன்றாக உள்ளது
    What is the difference between climate and weather? காலநிலை மற்றும் வானிலை இடையே என்ன வேறுபாடு உள்ளது?