Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for them 61 sentences found.  

    A house has been constructed by them 

    ஒரு வீடு அவர்களால் கட்டப்பட்டு இருக்கிறது

    At what rate have you been selling them? 

    என்ன விலையில் நீ அவைகளை விற்பனை செய்துகொண்டு இருந்து இருக்கிறாய்?

    Both of them fell into the river 

    அவர்கள் இருவரும் ஆற்றில் விழுந்தார்கள்

    Do not invite them 

    அவர்களை அழைக்காதே

    He had a good knowledge in mathematics 

    அவனுக்கு கணக்கில் நல்ல திறமை இருந்தது

    He is ahead of me in mathematics 

    கணிதத்தில் அவன் என்னை மிஞ்சிவிட்டான்

    He is not afraid of them 

    அவன் அவைகளைப் பற்றி பயப்படுவதில்லை

    He sold them only a minute ago 

    அவர் ஒரு நிமிடம் முன்னர் அவற்றை விற்பனை செய்தார்

    He will be utilizing them 

    அவன் அவர்களை பயன்படுத்திக் கொண்டு இருப்பான்

    He will have enquired them 

    அவன் அவர்களை விசாரித்து இருப்பான்

    Here, there is a collection of them 

    இங்கே, சேகரித்து வைக்கப்பட்டவைகள் அதோ இருக்கிறது

    How can I receive them 

    நான் எப்படி அவர்களை வரவேற்க முடியும்

    How many of them became martyrs in this war? 

    இந்த யுத்தத்தின் மூலம் எத்தனை பேர் இரத்த சாட்சிகளாக ஆனார்கள்?

    How many of them were out today? 

    இன்றைக்கு எத்தனை பேர் வெளியே சென்றிருக்கின்றார்கள்?

    How should I take them, doctor? 

    இவைகளை நான் எப்படி சாப்பிட வேண்டும், மருத்துவரே?

    I am asking some quesions with them 

    நான் அவர்களிடம் சில கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்

    I am going to the railway station to receive them 

    நான் அவர்களை அழைத்துவர தொடர்வண்டி நிலையத்திற்கு செல்கிறேன்

    I did all of them, but I too have doubts, Sir 

    நான் எல்லாவற்றையும் செய்து விட்டேன், ஆனால் எனக்கு கூட சந்தேகங்கள் இருக்கின்றன

    I have doubts with a few of them, Sir 

    எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன, ஐயா

    I hope to get high marks in Mathematics 

    நான் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவேன் என்று நம்புகிறேன்

    SOME RELATED SENTENCES FOR them

    English SentencesTamil Meaning
    He is ahead of me in mathematics கணிதத்தில் அவன் என்னை மிஞ்சிவிட்டான்
    He is not afraid of them அவன் அவைகளைப் பற்றி பயப்படுவதில்லை
    He sold them only a minute ago அவர் ஒரு நிமிடம் முன்னர் அவற்றை விற்பனை செய்தார்
    He will be utilizing them அவன் அவர்களை பயன்படுத்திக் கொண்டு இருப்பான்
    He will have enquired them அவன் அவர்களை விசாரித்து இருப்பான்
    Here, there is a collection of them இங்கே, சேகரித்து வைக்கப்பட்டவைகள் அதோ இருக்கிறது
    How can I receive them நான் எப்படி அவர்களை வரவேற்க முடியும்
    How many of them became martyrs in this war? இந்த யுத்தத்தின் மூலம் எத்தனை பேர் இரத்த சாட்சிகளாக ஆனார்கள்?
    How many of them were out today? இன்றைக்கு எத்தனை பேர் வெளியே சென்றிருக்கின்றார்கள்?
    How should I take them, doctor? இவைகளை நான் எப்படி சாப்பிட வேண்டும், மருத்துவரே?
    I am asking some quesions with them நான் அவர்களிடம் சில கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்
    I am going to the railway station to receive them நான் அவர்களை அழைத்துவர தொடர்வண்டி நிலையத்திற்கு செல்கிறேன்
    I did all of them, but I too have doubts, Sir நான் எல்லாவற்றையும் செய்து விட்டேன், ஆனால் எனக்கு கூட சந்தேகங்கள் இருக்கின்றன
    I have doubts with a few of them, Sir எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன, ஐயா
    I hope to get high marks in Mathematics நான் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவேன் என்று நம்புகிறேன்
    I know all of them very well அவர்கள் எல்லோரையும் எனக்கு நன்றாகத் தெரியும்
    I need you to receive them at the airport விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க எனக்கு நீங்கள் வேண்டும்
    I posted letters to them நான் அவர்களுக்கு தபாலில் கடிதத்தை போட்டேன்
    I was escaping from them நான் அவர்களிடமிருந்து தப்பித்துகொண்டு இருந்தேன்
    I was going to fight with them நான் அவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தேன்
    I will call them. நான் அவர்களை கூப்பிடுவேன்
    I would like to see them நான் அவற்றைப் பார்க்க விரும்புகிறேன்
    It was easier to catch them by hand அதை கையால் பிடிப்பது எளியது
    It will have sent a message to them அது அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பி இருக்கும்
    Keep them there அங்கே அவற்றை வைத்துவிடுங்கள்
    Let them relex அவர்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும்
    Let them shout அவர்கள் கத்தட்டும்
    Mathematics is my bugbear கணிதம் என்றால் எனக்கு அதிர்ச்சி
    Mathematics is my favourite subject கணக்கு என்னுடைய விருப்ப பாடம்
    Mother bird has to feed them அம்மா பறவை அவற்றிற்கு உணவளிக்க வேண்டும்
    Pick some fruits and throw them down சில பழங்களைப் பறித்துக் கிழே எறி
    Some political parties are toucing ruling party for themselves சில அரசியல் கட்சிகள் தங்களது சுயநலத்திற்காக ஆட்சியிலுள்ள கட்சிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறத
    Thank you for the suggestions. I will try to follow them உங்களுடைய ஆலோசனைகளுக்கு நன்றி, நான் அவைகளை பின்பற்ற முயற்சிக்கிறேன்
    The parrots plunge into water and slpash it all over themselves கிளிகள் நீரில் மூழ்கித் தன்மேல் நீரை தெளித்துக் கொள்கின்றன
    The road will be cleaned by them சாலை அவர்களால் சுத்தம் செய்யப்படும்
    The soldiers quarrelled among themselves படை வீரர்கள் அவர்களுக்கிடையே சண்டையிட்டனர்
    The sums were hard and some of them were not taught இந்த கணக்கு வினாக்கள் கடினமானவைகள், மேலும் சில வினாக்கள் நடத்தபடாதவைகள்
    There are four of them - two men and two women அவர்கள் நால்வரில் இரண்டு ஆணும் இரண்டு பெண்ணும் உள்ளனர்
    These are all for you eat them இவை யாவும் உனக்காகத்தான் எல்லாவற்றையும் சாப்பிடு
    Treat them well விருந்தாளிகளை நன்றாக உபசரி
    Wash the clothes and put (spread) them in the sun துணிகளை துவைத்து சூரிய வெளிச்சத்தில் காய வை
    We are thinking them நாம் அவர்களை நினைத்துக் கொண்டு இருக்கிறோம்
    We attack them நாங்கள் அவர்களைத் தாக்குகிறோம்
    We greeted them நாங்கள் அவர்களை வரவேற்றோம்
    We have enough of them too, Look அது எங்களிடம் போதுமான அளவுக்கு இருக்கிறது. பாருங்கள்
    We have invited them நாம் அவர்களை அழைத்திருக்கிறோம்
    We invited them நாங்கள் அவர்களை கூப்பிட்டோம்
    We protected them நாங்கள் அவர்களை பாதுகாத்தோம்
    We will have arrested them நாங்கள் அவர்களை கைது செய்து இருப்போம்
    What is the difference between them? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
    Where did you go with them? நீ அவர்களுடன் எங்கு சென்றாய்?
    Why do not you listen to them at home? நீ ஏன் வீட்டில் உள்ளோரை கவனிப்பது இல்லை?
    You call them நீங்கள் அவர்களை அழையுங்கள்
    You have eaten them நீ அவைகளை தின்று விட்டாய்
    You take rest. I will untie the oxen and give them some hay நீங்கள் ஓய்வு எடுங்கள். நான் காளை மாடுகளை கட்டவிழ்த்து அவைகளுக்கு கொஞ்சம் வைக்கோல் வைக்கிறேன்


    comments powered by Disqus