English Sentences | Tamil Meaning |
---|---|
A boy was bitten by a dog | ஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான் |
A dog bit a boy | ஒரு நாய் ஒரு சிறுவனைக் கடித்தது |
A kite was made by the boy | சிறுவனால் ஒரு பட்டம் செய்யப்பட்டது |
Boy, bring a cup of vanila ice cream | பையா, ஒரு கோப்பை வெண்ணிலா பனிக்கூழ் கொண்டுவா |
Boys enjoy playing cricket | சிறுவர்கள் கிரிக்கெட் (மட்டைபந்து) விளையாடி மகிழ்கின்றனர் |
David is a fat boy | டேவிட் ஒரு குண்டான பையன் |
David was a puny boy | டேவிட் ஒரு பலவீனமான சிறுவன் |
Each of the boys was given a prize | சிறுவர்கள் ஒவ்வொருவர்களுக்கும் ஒரு பரிசு வழங்கப்பட்டது |
Few boys quarrelled suddenly with each other | சில சிறுவர்கள் திடீரென்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டார்கள் |
Fish soup | மீன் ரசம் |
Five college boys died in an accident | ஐந்து கல்லூரி மாணவர்கள் விபத்தில் இறந்துவிட்டனர் |
Give the boys two rupees each | இச்சிறுவர்களுக்கு தலா இரண்டு ரூபாய் கொடுங்கள் |
He is an industrious boy | அவன் ஒரு, தொடர்ந்து உழைக்கும் பையன் |
He is an insolent boy | அவன் துடுக்கான பையன் |
He is an intelligent boy on the whole | அவன் அனைத்து மாணவர்களிலும் புத்தி சாலியானவன் |
He is good boy | அவன் ஒரு நல்ல பையன் |
He is small boy | அவன் ஒரு சிறுவன் |
How many boys are there in the class? | வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்? |
I am a boy | நான் ஒரு பையன் |
Kannan is a clever boy | கண்ணன் ஒரு புத்திசாலி |
Kannan is a puny boy | கண்ணன் ஒரு மெலிந்த சிறுவன் |
Kannan is not a clever boy | கண்ணன் ஒரு புத்திசாலி பையன் இல்லை |
Lazar is a brave boy | லாசர் ஒரு தைரியமான சிறுவன் |
Lazar is a very nice boy | லாசர் ஒரு நல்ல பையன் |
Most boys like cricket | பெரும்பாலான பையன்கள் மட்டைப் பந்தை விரும்புகிறார்கள் |
Naughty boy | குறும்பு செய்கிற / கீழ்படியாத பையன் |
Neither of the boys is intelligent | பையன்களில் எவரும் அறிவாளி கிடையாது |
Sachin is a dull boy whereas his sister is very active | சச்சின் ஓர் அறிவுகுன்றிய பையனாக இருக்க அவனுடைய சகோதரி மிகவும் சுறுசுறுப்பானவளாக இருக்கிறாள் |
Some boys are clever | சில சிறுவர்கள் புத்திசாலியானவர்கள் |
That girl flirts with boys | அந்த பெண் பையனிடம் காதலிப்பது போல் நடித்தால் |
The boy admitted that he stole the pencil | அவன் பென்சில் திருடியதை அந்த பையன் ஒப்புக் கொண்டான் |
The boy bought some trousers | சிறுவன் சில கால்சட்டையை வாங்கினான் |
The boy fell into the river | சிறுவன் நதியில் விழுந்து விட்டான் |
The boy fought bravely | பையன் தைரியமாக சண்டையிட்டான் |
The boy got a prize | அந்த பையன் ஒரு பரிசு பொருளை பெற்றான் |
The boy is among his friends | சிறுவன் அவனுடைய நண்பர்களுக்கு இடையில் இருக்கின்றான் |
The boy is below the average | அந்த பையன் சராசரி நிலைக்கும் கீழே இருக்கிறான் |
The boy is in the good books of the principal | மாணவன் ஆசிரியர் அபிமானத்திற்கு பாத்திரமானவன் |
The boy looks intelligent | சிறுவன் புத்திசாலியாக தெரிகிறான் / சிறுவன் பார்பதற்கு புத்திசாலியாக இருக்கிறான் |
The boy made a kite | சிறுவன் ஒரு பட்டம் செய்தான் |
The boy near the tree is Kannan | மரத்தின் அருகில் இருக்கும் சிறுவன் கண்ணன் |
The boy plays well | சிறுவன் நன்றாக விளையாடுகிறான் |
The boy recited a poem | பையன் கவிதையைப் படித்தான் |
The boy used the word quite correctly | அந்த பையன் அந்த வார்த்தையை மிகவும் சரியாகப் பயன்படுத்தினான் |
The boy was absent from school | பையன் பள்ளிக்கு செல்லவில்லை |
The boys will leave soon | சிறுவர்கள் விரைவில் இந்த இடத்தை விட்டு சென்றுவிடுவார்கள் |
The sleeping boy was punished | தூங்கும் பையன் தண்டிக்கப்பட்டான் |
The teacher was surprised when the dull boy got a first mark | அந்த முட்டாள் மாணவன் முதல் மதிப்பெண் பெற்ற பொழுது ஆசிரியர் வியப்படைந்தார் |
This is a boy | இவன் ஒரு சிறுவன் |
What is the boy holding in his hand? | சிறுவன் தனது கையில் என்ன பிடித்துக் கொண்டிருக்கிறான்? |
You have given a long rope to this boy | இப்பையனுக்கு மிகவும் இடம் கொடுத்திருக்கிறாய் |
Young boy in the villages used to ride on buffalos | கிராமங்களில் உள்ள சிறுவர்கள் எருமைகளின் மேல் சவாரி செய்வதுண்டு |