நீங்கள் எனக்காக இவ்வளவு நேரம் இருக்க நேரிட்டதற்கு வருந்துகிறேன்
என்னால் உங்களுக்கு தொல்லை நேர்ந்ததர்க்கு வருந்துக்கிறேன்
உனக்கு மனவேதனை ஏற்படுத்தி விட்டேன் என்றால், நான் வருந்துகிறேன்
என்னை மன்னிக்க வேண்டுகிறேன் அம்மா. அது கைஇருப்பில் இல்லை
என்னை மன்னிக்கவும், உங்களுக்காக நான் வருந்துகிறேன். ஆனால் நான் இந்த பட்டணத்திற்கு புதியவன்
என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்
நான் வருந்துகிறேன். அதன் இயந்திர செயல்பாடு முற்றிலும் நின்று விட்டது.
மன்னிக்கவும்; இந்த தருணத்தில் அவர் இங்கு இல்லை
English Sentences | Tamil Meaning |
---|---|
I am sorry if I hurt you | உனக்கு மனவேதனை ஏற்படுத்தி விட்டேன் என்றால், நான் வருந்துகிறேன் |
I am sorry madam. It has out of stock | என்னை மன்னிக்க வேண்டுகிறேன் அம்மா. அது கைஇருப்பில் இல்லை |
I am sorry to bother you, but I am new to this city | என்னை மன்னிக்கவும், உங்களுக்காக நான் வருந்துகிறேன். ஆனால் நான் இந்த பட்டணத்திற்கு புதியவன் |
I am sorry to have kept you waiting | உங்களைக் காக்க வைத்ததற்காக மன்னிக்கவும் |
I am sorry to inform you that my brother has been absent from school | என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன் |
I am sorry to keep you waiting | நான் உங்களை காக்க வைத்ததற்காக மன்னிக்கவும் |
I am sorry to refuse | நான் மறுத்ததற்கு வருந்துகிறேன் |
I am sorry. Its mechanism is completely out. | நான் வருந்துகிறேன். அதன் இயந்திர செயல்பாடு முற்றிலும் நின்று விட்டது. |
I am sorry; he isn’t here at the moment | மன்னிக்கவும்; இந்த தருணத்தில் அவர் இங்கு இல்லை |
I am terrible sorry | நான் மிகவும் வருந்துகிறேன் |
I am very sorry to hear this | இதைக் கேட்டு வருந்துகிறேன் |
I extremely sorry, Sir. | நான் மிகவும் வருந்துகிறேன், ஐயா |
Sorry for the delay | தாமதத்திற்காக மன்னிக்கவும் |
Sorry for the disturbance | தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும் |
Sorry I didn’t hear you | மன்னிக்கவும், நீங்கள் சொன்னது எனக்குக் கேட்கவில்லை |
Sorry sir, I don’t remember | மன்னிக்கவும் ஐயா, எனக்கு ஞாபகம் இல்லை |
Sorry sir, I too am new to this area | மன்னிக்கவும் ஐயா, நான் கூட இந்த பகுதியில் புதியவன் |
Sorry sir, wait a minute | வருந்துகிறேன் ஐயா, ஒரு நிமிடம் பொறுங்கள் |
Sorry to disturb you | தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும் |
Sorry, I am not quite sure about that | மன்னிக்கவும், அதைப் பற்றி எனக்கு உறுதியாகத் தெரியாது |
Sorry, I can not buy/afford it | இது எனக்குக் கட்டுப்படி ஆகாது |
Sorry, I couldn’t | மன்னிக்கவும், என்னால் முடியவில்லை |
Sorry, I do not have any change | மன்னிக்கவும், என்னிடம் சில்லறை எதுவும் இல்லை |
Sorry, the reference books are not for lending | மன்னிக்கவும், குறிப்பு புத்தகங்கள் கடனுக்காக இல்லை |
Sorry. I had to attend another important office meeting | மன்னிக்கவும். நான் மற்றொரு முக்கியமான அலுவலக கூட்டத்தில் பங்கேற்க வேண்டியதாயிற்று |