• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for remember 9 sentences found.  

    Meaning for remember - To bring back to mind with the aid of memory.
       (நினைவிற்குக் கொண்டு வா :)

    Do you remember me? 

    என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

    I am happy that you still remember me 

    என்னை நீங்கள் இன்னும் ஞாபகம் வைத்திருப்பதற்காக சந்தோசப்படுகிறேன்

    I didn’t remember 

    எனக்கு ஞாபகமில்லை

    I remember it now 

    இப்பொழுது நினைவிற்கு வருகிறது

    I remember that 

    நான் அதை நினைவில் வைத்திருக்கிறேன்

    I remember this place 

    நான் இந்த இடத்தை நினைவில் வைத்துக்கொள்கிறேன்

    I will remember you always 

    நான் எப்போதும் உன்னை நினைப்பேன்

    Now I remembering a famous proverb 

    எனக்கு இப்போது ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது

    Sorry sir, I don’t remember 

    மன்னிக்கவும் ஐயா, எனக்கு ஞாபகம் இல்லை

    SOME RELATED SENTENCES FOR remember

    English SentencesTamil Meaning
    I remember this place நான் இந்த இடத்தை நினைவில் வைத்துக்கொள்கிறேன்
    I will remember you always நான் எப்போதும் உன்னை நினைப்பேன்
    Now I remembering a famous proverb எனக்கு இப்போது ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது
    Sorry sir, I don’t remember மன்னிக்கவும் ஐயா, எனக்கு ஞாபகம் இல்லை