• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for reading 21 sentences found.  

    Meaning for reading - The action of one who reads.
       (படித்தல்)

    He is reading newspaper 

    அவன் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கின்றான்

    I am reading a book 

    நான் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கின்றேன்

    I am reading English book 

    நான் ஆங்கில புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்

    I am reading the book 

    நான் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்

    I called kamal but he was engrossed reading the book 

    நான் கமலை அழைத்தேன் ஆனால் அவர் ஆழ்ந்த சிந்தனையுடன் புத்தகம் படித்துகொண்டிருக்கின்றார்

    I have been reading since 5’O clock 

    நான் ஐந்து மணியிலிருந்து படித்துக் கொண்டேயிருக்கிறேன்

    I have been reading this lesson for the past 10 minutes 

    நான் இந்த பாடத்தை கடந்த 10 நிமிடங்களாக வாசித்துக்கொண்டிருக்கின்றேன்

    I like reading novels 

    எனக்கு புதினங்கள் படிப்பது பிடிக்கும்

    I like reading stories 

    நான் கதைகள் விரும்பி படிப்பேன்

    I was reading a book 

    நான் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன்

    I was reading a book yesterday evening 

    நான் ஒரு புத்தகத்தை நேற்று மாலை வாசித்துக்கொண்டிருந்தேன்

    I will explain the whole thing while reading the answers, Ok? 

    நான் விடைகளை வாசிக்கும் போது எல்லாவற்றையும் விளக்கி சொல்லுகிறேன், சரியா?

    Mr.Lee is reading a book 

    திரு.லீ ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்

    Reading novels is his past time 

    நாவல்களை படிப்பது அவனது பொழுதுபோக்காக இருக்கிறது

    Refrain from spreading rumours 

    வதந்திகளை பரப்புவதை தவிர்

    They continued reading 

    அவர்கள் தொடர்ந்து படிக்கிறார்கள்

    We are reading for examination 

    நாங்கள் தேர்வுக்காக படித்துக்கொண்டு இருக்கிறோம்

    Were you reading French 

    நீங்கள் அனைவரும் பிரெஞ்சு படித்துக் கொண்டிருந்தீர்களா?

    Which book are you reading? 

    எந்த புத்தகம் நீங்கள் படித்துக் கொண்டிருகிறீர்கள்?

    While he wrote a letter you were reading 

    அவன் ஒரு கடிதம் எழுதிய பொழுது நீ படித்து கொண்டு இருந்தாய்

    SOME RELATED SENTENCES FOR reading

    English SentencesTamil Meaning
    I have been reading since 5’O clock நான் ஐந்து மணியிலிருந்து படித்துக் கொண்டேயிருக்கிறேன்
    I have been reading this lesson for the past 10 minutes நான் இந்த பாடத்தை கடந்த 10 நிமிடங்களாக வாசித்துக்கொண்டிருக்கின்றேன்
    I like reading novels எனக்கு புதினங்கள் படிப்பது பிடிக்கும்
    I like reading stories நான் கதைகள் விரும்பி படிப்பேன்
    I was reading a book நான் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன்
    I was reading a book yesterday evening நான் ஒரு புத்தகத்தை நேற்று மாலை வாசித்துக்கொண்டிருந்தேன்
    I will explain the whole thing while reading the answers, Ok? நான் விடைகளை வாசிக்கும் போது எல்லாவற்றையும் விளக்கி சொல்லுகிறேன், சரியா?
    Mr.Lee is reading a book திரு.லீ ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்
    Reading novels is his past time நாவல்களை படிப்பது அவனது பொழுதுபோக்காக இருக்கிறது
    Refrain from spreading rumours வதந்திகளை பரப்புவதை தவிர்
    They continued reading அவர்கள் தொடர்ந்து படிக்கிறார்கள்
    We are reading for examination நாங்கள் தேர்வுக்காக படித்துக்கொண்டு இருக்கிறோம்
    Were you reading French நீங்கள் அனைவரும் பிரெஞ்சு படித்துக் கொண்டிருந்தீர்களா?
    Which book are you reading? எந்த புத்தகம் நீங்கள் படித்துக் கொண்டிருகிறீர்கள்?
    while he wrote a letter you were reading அவன் ஒரு கடிதம் எழுதிய பொழுது நீ படித்து கொண்டு இருந்தாய்
    You must stop your habit of spreading rumours நீ கட்டாயம் நிறுத்திவிட வேண்டும், வதந்திகளை பரப்புகிற மோசமான பழக்கத்தை