• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for rail 12 sentences found.  

    Meaning for rail - A bar placed horizontally to sustain weight.
       (பாரம் தாங்க குறுக்காக வைக்கும் நீண்ட கட்டை)

    Fraility thy name is woman 

    தவறிழைக்கும் இயல்புடைய மனிதனை பெண்ணாக பெயர் சூட்ட வேண்டும்

    He reached the Railway station in order to send off his friend in time 

    அவனது நண்பனை உரிய நேரத்தில் அனுப்பிவைப்பதற்கு அவன் ரயில் நிலையத்தை அடைந்தான்

    How far is the railway station from here? 

    தொடர்வண்டி நிலையம் இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?

    I am going to the railway station to receive them 

    நான் அவர்களை அழைத்துவர தொடர்வண்டி நிலையத்திற்கு செல்கிறேன்

    I am going to the railway station to see off my brother 

    நான் என் சகோதரனை வழியனுப்ப ரயில் நிலையத்திற்கு சென்றுகொண்டிருக்கிறேன்

    My parents will meet me at the railway station tomorrow 

    என் பெற்றோர் நாளை என்னை ரயில் நிலையத்தில் சந்திக்கும்

    The rail / train will arrive late 

    தொடர்வண்டி தாமதமாக வரும்

    The rail will arrive shortly 

    தொடர்வண்டி விரைவில் வரும்

    We are railway servants 

    நாங்கள் ரயில்வே ஊழியர்கள்

    We will meet our uncle at the railway station 

    நாங்கள் எங்களுடைய மாமாவை ரயில் நிலையத்தில் சிந்திப்போம்

    What time the rail will arrive? 

    தொடர்வண்டி என்ன நேரத்தில் வரும்?

    Which bus goes to Railway station? 

    தொடர் வண்டி நிலையத்திற்கு எந்த பேருந்து செல்கிறது?

    SOME RELATED SENTENCES FOR rail

    English SentencesTamil Meaning
    My parents will meet me at the railway station tomorrow என் பெற்றோர் நாளை என்னை ரயில் நிலையத்தில் சந்திக்கும்
    The rail / train will arrive late தொடர்வண்டி தாமதமாக வரும்
    The rail will arrive shortly தொடர்வண்டி விரைவில் வரும்
    We are railway servants நாங்கள் ரயில்வே ஊழியர்கள்
    We will meet our uncle at the railway station நாங்கள் எங்களுடைய மாமாவை ரயில் நிலையத்தில் சிந்திப்போம்
    What time the rail will arrive? தொடர்வண்டி என்ன நேரத்தில் வரும்?
    Which bus goes to Railway station? தொடர் வண்டி நிலையத்திற்கு எந்த பேருந்து செல்கிறது?