உன்னை பொறுத்தவரையில் நீ அந்தப் பரிசை பெறமுடியும்
டேவிட் பள்ளிக்கூட விளையாட்டில் அதிக பரிசுகளை வென்றிருக்கிறான்
சிறுவர்கள் ஒவ்வொருவர்களுக்கும் ஒரு பரிசு வழங்கப்பட்டது
ஆச்சரியமே இல்லை, அவளுக்கு பின்னர் நோபல் பரிசு வழங்கப்பட்டது
பலத்த பாராட்டுகளுக்கிடையே அவள் பரிசை பெற்றாள்
English Sentences | Tamil Meaning |
---|---|
I lost the prize | நான் பரிசை இழந்துவிட்டேன் |
No wonder, she was given the Nobel Peace Prize later | ஆச்சரியமே இல்லை, அவளுக்கு பின்னர் நோபல் பரிசு வழங்கப்பட்டது |
She collected her prize amid great acclamation | பலத்த பாராட்டுகளுக்கிடையே அவள் பரிசை பெற்றாள் |
She got a consolation prize | அவள் ஒரு ஆறுதல் பரிசு பெற்றாள் |
The boy got a prize | அந்த பையன் ஒரு பரிசு பொருளை பெற்றான் |
Whoever does best will get a prize | சிறந்து விளங்குபவனுக்கு பரிசு கிடைக்கட்டும் |
Whoever is the best,will get a prize | சிறந்து விளங்குபவனுக்கு பரிசு கிடைக்கும் |
You will get the prize if you work hard | நீ கடினமாக உழைத்தால் பரிசு பெறுவாய் |
You will have a prize | உனக்கு பரிசு கிடைக்கும் |