• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for order 16 sentences found.  

    Meaning for order - Proper condition
       (சரியான நிலை)

    Chronological order 

    காலவரிசை முறையில் / ஒன்றுக்குப் பின் ஒன்று

    Get me a money-order form from the post office 

    தபால் அலுவலகத்திலிருந்து ஒரு பண விடைப் படிவம் பெற்று வரவும்

    He has not received the Money Order from his father so far 

    அவர் இதுவரை தனது தந்தையிடம் இருந்து பண அஞ்சல் பெறவில்லை

    He reached the Railway station in order to send off his friend in time 

    அவனது நண்பனை உரிய நேரத்தில் அனுப்பிவைப்பதற்கு அவன் ரயில் நிலையத்தை அடைந்தான்

    I am suffering from intestinal disorder 

    எனக்கு சிறுகுடல் கோளாறு

    I have remitted Rs.1000 by money order 

    நான் ரூபாய் ஒரு ஆயிரம் பண அஞ்சல் மூலம் அனுப்பினேன்

    I knocked the door in order that she has opened the door 

    நான் கதவை தட்டியதன் பொருட்டு அவள் கதவை திறந்து இருக்கிறாள்

    I’ve put in order 

    நான் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறேன்

    It is my order 

    இது என் உத்தரவு

    The army went out the borderline 

    படை எல்லை கோட்டிற்கு வெளியே சென்றது

    The book was published in order that all might buy 

    அந்த புத்தகம் வெளியிடப்பட்டதின் பொருட்டு எல்லோரும் வாங்கலாம்

    The court ordered to maintain status quo in this case 

    இந்த வழக்கில் தற்போதைய நிலையை கடைபிடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது

    The magistrate issued orders for his arrest 

    நீதிபதி அவனைக் கைது செய்ய உத்தரவிட்டார்

    The water I usually order in restaurants is imported 

    நான் பொதுவாக உணவகங்களில் உத்தரவிடும் தண்ணீர் இறக்குமதி செய்யப்பட்டது

    Ways to Use Your Video Cassette Recorder 

    உங்கள் ஒளிக்காட்சி பேழை பதிவு பயன்படுத்தும் வழிகள்

    We must work in order to live 

    நாம் பிழைப்பிற்காக உழைக்க வேண்டும்

    SOME RELATED SENTENCES FOR order

    English SentencesTamil Meaning
    I have remitted Rs.1000 by money order நான் ரூபாய் ஒரு ஆயிரம் பண அஞ்சல் மூலம் அனுப்பினேன்
    I knocked the door in order that she has opened the door நான் கதவை தட்டியதன் பொருட்டு அவள் கதவை திறந்து இருக்கிறாள்
    I’ve put in order நான் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறேன்
    It is my order இது என் உத்தரவு
    The army went out the borderline படை எல்லை கோட்டிற்கு வெளியே சென்றது
    The book was published in order that all might buy அந்த புத்தகம் வெளியிடப்பட்டதின் பொருட்டு எல்லோரும் வாங்கலாம்
    The court ordered to maintain status quo in this case இந்த வழக்கில் தற்போதைய நிலையை கடைபிடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது
    The magistrate issued orders for his arrest நீதிபதி அவனைக் கைது செய்ய உத்தரவிட்டார்
    The water I usually order in restaurants is imported நான் பொதுவாக உணவகங்களில் உத்தரவிடும் தண்ணீர் இறக்குமதி செய்யப்பட்டது
    Ways to Use Your Video Cassette Recorder உங்கள் ஒளிக்காட்சி பேழை பதிவு பயன்படுத்தும் வழிகள்
    We must work in order to live நாம் பிழைப்பிற்காக உழைக்க வேண்டும்