Meaning for nothing - Not anything
(எதுவும் இன்மை)
மருத்துவரே, எனக்கு மிக கலவைப்படும் நிலை இல்லை என்று நம்புகிறேன்
நூறு ரூபாய்க்கு குறைவாக நான் வாங்கமாட்டேன்
அப்படி ஒன்றும் இல்லை. அனால் தற்போது வெறுக்கிறேன்
சிறப்பான காரணம் எதுவுமில்லை, சும்மா தெரிந்து கொள்ளத்தான்
English Sentences | Tamil Meaning |
---|---|
I have nothing | என்னிடம் ஒன்றும் இல்லை |
I hope there is nothing serious, Doctor | மருத்துவரே, எனக்கு மிக கலவைப்படும் நிலை இல்லை என்று நம்புகிறேன் |
I know nothing | எனக்கு எதுவும் தெரியாது |
I know nothing in this connection | இதைபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது |
I want nothing | எனக்கு ஒன்றும் வேண்டாம் |
I will take nothing short of hundred rupees | நூறு ரூபாய்க்கு குறைவாக நான் வாங்கமாட்டேன் |
Nothing | ஒன்றுமில்லை |
Nothing came of his proposal | அவனது திட்டம் நிறைவேறவில்லை |
Nothing can alter my decision | என் முடிவை ஏதும் மாற்ற முடியாது |
Nothing else | ஒன்றும் இல்லை |
Nothing like that, but I would hate at present | அப்படி ஒன்றும் இல்லை. அனால் தற்போது வெறுக்கிறேன் |
Nothing much more | இன்னும் அதிகம் இல்லை |
Nothing special | விஷேசம் ஒன்றும் இல்லை |
Nothing special just only to know | சிறப்பான காரணம் எதுவுமில்லை, சும்மா தெரிந்து கொள்ளத்தான் |
Nothing to me, I am all right | எனக்கு ஒன்றுமில்லை, நான் நன்றாக இருக்கிறேன் |
She has nothing to say | அவளிடம் சொல்ல ஒன்றும் இல்லை |
Something is better than nothing | ஒன்றும் இல்லாததுக்கு ஒதேனும் இருந்தால் நல்லது |
There is nothing to fear | பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை |
There is nothing to get confused | குழம்புவதற்கு ஒன்றும் இல்லை |
You are angry for nothing | நீங்கள் வீணாகக் கோபப்படுகிறீர்கள் |
You can say that, because you have nothing to lose | நீ ஒன்றும் இழக்காதபடியினாலே இதை நீ சொல்லுகிறாய் |
You got into trouble for nothing | வீண் தொல்லையில் சிக்கிநீர்கள் |