Meaning for near - Pointing closeness in time or space
(மிகவும் அருகில்)
ஒரு விகிதாசார கட்டுப்பாட்டு அமைப்பு நேர்கோட்டு கருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு வகை
தாஜ் மஹாலை பார்ப்பதற்கு எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் வருகிறார்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
How near is your house? | உன் வீடு எவ்வளவு அருகே இருக்கிறது? |
Is there a supermarket near here? | இங்கே அருகில் ஒரு பல்பொருள் அங்காடி இருக்கிறதா? |
Is it near? | அது அருகில் உள்ளதா? |
Is there a bank near here? | இங்கே அருகில் ஒரு வங்கி இருக்கிறதா? |
Is there any clinic nearby? | அருகில் ஏதாவது மருத்துவமனை இருக்கிறதா? |
Is there any petrol bunk nearby? | அருகில் ஏதாவது எரிபொருள் கிடங்கு இருக்கிறதா? |
Is there any Provision store nearby? | பக்கத்தில் ஏதாவது மளிகை கடை இருக்கிறதா? |
Is there any telephone booth nearby? | அருகில் ஏதாவது தொலைபேசி நிலையம் இருக்கிறதா? |
It is near by the theatre | திரைஅரங்கின் அருகில் உள்ளது |
It is very near | அது மிகவும் அருகில் உள்ளது |
My home is near a lake | என் வீடு ஒரு ஏரிக்கு அருகில் உள்ளது |
My house is near the lake | என் வீடு எரிக்கு அருகில் இருக்கிறது |
Near book shop | புத்தக கடை அருகில் |
People come from far and near to see Taj Mahal | தாஜ் மஹாலை பார்ப்பதற்கு எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் வருகிறார்கள் |
She came near the table | அவள் மேஜைக்கு அருகில் வந்தாள் |
The boy near the tree is Kannan | மரத்தின் அருகில் இருக்கும் சிறுவன் கண்ணன் |
The house was near the city | வீடு நகரத்தின் அருகில் இருந்தது |
The Medical college is near the central station | மருத்துவ கல்லூரி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கிறது |
There are aloes near the canal | கால்வாயின் அருகில் கத்தாழைகள் இருக்கின்றன |
There are many wild animals in the jungle nearby | அதிகப்படியான வன விலங்குகள் அருகிலுள்ள காட்டில் உள்ளன |
There is a big tank in our village near the temple | எங்களுடைய கிராமத்தில் கோவிலுக்கு அருகில் ஒரு பெரிய குளம் இருக்கிறது |
There is a house near the tree | மரத்தின் அருகில் ஒரு வீடு உள்ளது |
There is a large tank near the temple | கோவிலுக்கு அருகில் ஒரு பெரிய தொட்டி உள்ளது |
There’s one near here | இங்கே அருகில் ஒன்று இருக்கிறது |
What do you see near the tree? | நீ மரத்தின் அருகில் என்ன பார்க்கிறாய்? |