Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for loud 13 sentences found.  

    Meaning for loud - Uttering or making audible sound
       (உரத்து ஒலிக்கிற)

    Clouds are black 

    மேகங்கள் கருப்பு இருக்கின்றன / கருமையான மேகங்கள்

    Clouds are found over the mountain 

    மலையின் மேல் மேகங்கள் சூழ்ந்துள்ளன

    Do not cry aloud 

    உரக்க அழ வேண்டாம்

    Say loudly 

    சப்தமாக சொல்

    Speak loudly 

    சத்தமாக பேசு

    The children always talk loudly 

    குழந்தைகள் எப்போதும் சத்தமாக பேசுவர்

    The dog was barking loudly last night 

    நேற்றிரவு நாய் சத்தமாக குரைத்துக் கொண்டிருந்தது

    The sky grew cloudy 

    ஆகாயத்தில் மேகம் திரண்டது

    The sky is cloudy 

    வானம் மேக மூட்டமாக இருக்கிறது

    The sky is cloudy. It may rain soon 

    வானம் மேகமூட்டமாக இருக்கிறது. விரைவில் மழை பெய்யவிருக்கிறது

    The winds carry the clouds 

    காற்று மேகங்களை கொண்டு செல்கின்றன

    They cried out loudly 

    அவர்கள் உரக்கக்கத்தினார்கள்

    White is for snow, Or a cloud sailling by 

    பனி, வானில் மிதந்து செல்லும் மேகம் ஆகியவற்றின் நிறம் வெள்ளை

    SOME RELATED SENTENCES FOR loud

    English SentencesTamil Meaning
    The children always talk loudly குழந்தைகள் எப்போதும் சத்தமாக பேசுவர்
    The dog was barking loudly last night நேற்றிரவு நாய் சத்தமாக குரைத்துக் கொண்டிருந்தது
    The sky grew cloudy ஆகாயத்தில் மேகம் திரண்டது
    The sky is cloudy வானம் மேக மூட்டமாக இருக்கிறது
    The sky is cloudy. It may rain soon வானம் மேகமூட்டமாக இருக்கிறது. விரைவில் மழை பெய்யவிருக்கிறது
    The winds carry the clouds காற்று மேகங்களை கொண்டு செல்கின்றன
    They cried out loudly அவர்கள் உரக்கக்கத்தினார்கள்
    White is for snow, Or a cloud sailling by பனி, வானில் மிதந்து செல்லும் மேகம் ஆகியவற்றின் நிறம் வெள்ளை


    comments powered by Disqus