Meaning for inform - To impart knowledge of a fact
(தெரிவி)
நான் இப்போது ஒரு கவலை தரும் விஷயத்தை சொல்லப் போகிறேன்
என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த தகவலுக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் 2 மணிநேரம் கழித்து வருகிறேன்
English Sentences | Tamil Meaning |
---|---|
Inform me | எனக்கு தெரிவி |
Information exchange | தகவல் பரிமாற்றம் |
It is an informal chat. | இது ஒரு முறையல்லாத வீண்பேச்சு. |
Let’s not inform the police | காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டாம் |
Thank you for the information, I will come after 2 hours | இந்த தகவலுக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் 2 மணிநேரம் கழித்து வருகிறேன் |
We will collect/get/gather more information | நாம் இன்னும் அதிகத் தகவல் சேகரிப்போம் |