Meaning for hide - Keep out sf sight
(மறைத்து வை)
காடுகளில் நீண்ட புல்லின் இடையில் அது ஒளிந்து கொண்டிருக்கும்
அப்படியானால் நாங்கள் ஒளிந்து கொள்ளும் போது 50 ( ஐம்பது) வரையிலும் எண்ணு
English Sentences | Tamil Meaning |
---|---|
Shall we play hide and seek? | நாம் ஒழிந்து, பிடித்து விளையாடுவோமா? |
Then count upto fifty while we hide | அப்படியானால் நாங்கள் ஒளிந்து கொள்ளும் போது 50 ( ஐம்பது) வரையிலும் எண்ணு |
You cannot hide your sins | நீ உன்னுடைய பாவங்களை மறைக்க முடியாது |