English Sentences | Tamil Meaning |
---|---|
A batch of pupils | மாணவர் குழு |
A cup of tea, And What is there for snacks? | ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது? |
A troupe of actors | நடிகர்களின் ஒரு குழு |
Anything more? It is three hundred and eighty rupees | வேறு ஏதாவது வேண்டுமா? இவை 380 ரூபாய்( முந்நூற்று எண்பது ) ஆகிறது |
Are any our class friends studying in this college? | நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா? |
As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset | திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன் |
As you like | நீங்கள் விரும்பியபடி / உங்கள் விருப்பப்படி |
As you like/As you please | உங்கள் விருப்பம் போல் |
Ask his friends if you want to know more about him | உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள் |
Be quiet in the classroom | வகுப்பு அறையில் அமைதியாய் இரு |
Boy, bring a cup of vanila ice cream | பையா, ஒரு கோப்பை வெண்ணிலா பனிக்கூழ் கொண்டுவா |
Can you give five rupees? | நீங்கள் எனக்கு ஐந்து ரூபாய் கொடுக்க முடியுமா? |
Can you lend me a hundred rupees? | எனக்கு நூறு ரூபாய் கடன் கொடுப்பாயா? |
Can you make a cup of tea for me, please? | தயவு செய்து நீங்கள் எனக்கு ஒரு கோப்பை தேநீர் தயாரிப்பீர்களா? |
Climb up the tree | மரத்தின் மேலே ஏறு |
Corruption and violence are the ideals today | லஞ்சமும், வன்முறையும் தான் இன்று உயர்ந்த கொள்கையாக கருதப்படுகிறது |
David and Albert went up the hill | டேவிட் மற்றும் ஆல்பர்ட மலைக்கு மேலே சென்றார்கள் |
Did you get up early in the morning? | காலையில் நீங்கள் சீக்கிரம் எழுந்தீர்களா? |
Do as you like | நீ விரும்வது போலவே செய் |
Do not act like a fool | முட்டாள் மாதிரி நடக்காதே |
Do not behave like this | இது போன்று நடக்காதே |
Do not cry like children | குழந்தைப் போல் அழ வேண்டாம் |
Do not depend upon others | மற்றவர்களையே நம்பி இருக்காதே |
Do not depent upon others | மற்றவர்களை நம்பி இருக்காதே |
Do not do like that | அப்படிச் செய்யாதே |
Do not held up the work | வேளையில் குறுக்கிடாதே |
Do not interrupt | குறுக்கீடு / இடைஞ்சல் செய்யாதே |
Do not interrupt others | இடைமறித்து பேசாதே |
Do not laugh in the class | வகுப்பில் சிரிக்காதே |
Do not lose your temper, In getting angry, you are just like your father | உங்கள் பொறுமையை இழக்காதீர்கள். நீங்கள் கோபப்படும்போது உங்கள் தந்தையை போலவே இருக்கின்றீர்கள் |
Do not pay attention to her temporary dislikes | அவனுடைய தற்காலிக அதிருப்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் |
Do not skip your supper | உன்னுடைய இரவு உணவை தவறவிடாதே |
Do not talk in the class room | வகுப்பறையில் பேசாதே |
Do not talk like that | அப்படி பேசாதே |
Do not talk to me like that | நீ என்னிடம் அப்படி பேசாதே |
Do not yawn in the class | வகுப்பில் கொட்டாவி விடாதே |
Do up your shoes | உங்கள் காலணிகளை சரியாக போட்டுக்கொள் |
Do you like cool drinks? | நீங்கள் ஒரு குளிர் பானத்தை விரும்புகிறீர்களா? |
Do you like date fruits? | நீ பேரீச்சம் பழத்தை விரும்புகிறாயா? |
Do you like lime pickle? | நீ எலுமிச்சை ஊறுகாயை விரும்புகிறாயா? |
Do you like me? | நீங்கள் என்னை விரும்புகிறீர்களா? |
Do you like one more cup? | இன்னும் ஒரு குவளை விரும்புகிறீர்களா? |
Do you like the scenery of this place? | நீ இந்த இடத்தின் காட்சிகளை எடுக்க விரும்புகிறாயா? |
Do you like this girl in the rains? | இந்த படத்தில் உள்ள மழையில் நனைகிற இந்த பெண்ணை உங்களுக்கு பிடிக்கிறதா? |
Do you want sugar in the tea? | தேநீரில் சர்க்கரை போட வேண்டுமா? |
Do you want to buy two dozen bananas? | நீ இரண்டு டஜன் வாழைப்பழம் வாங்க விரும்புகிறாயா? |
Do you want to send it by letter post? | நீங்கள் கடிதம் மூலம் அனுப்ப வேண்டுமா? |
Does she like her job? | அவளுக்கு அவளுடைய வேலை பிடிக்கிறதா? |
Dog likes bones | நாய் எலும்புகளை விரும்புகிறது |
Dogs cannot climb up the tree | நாய்களால் மரத்தில் ஏற முடியாது |
Everybody likes her | எல்லோருக்கும் அவளை பிடிக்கும் |
Everyone held hands and formed a human chain | அனைவரும் கைகளை இணைத்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர் |
Excuse me, where is our class teacher? | மன்னிக்கவும், நம்முடைய வகுப்பு ஆசிரியர் எங்கே உள்ளார்? |
Few cats like cold water | சில பூனைகள் குளிர்ந்த நீரை விரும்புகின்றன |
Few girls would like him | அவனை சில பெண்கள் விரும்பலாம் |
Fight like a hero | ஒரு நாயகன் போல் போராடு |
Fill up the form | விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திசெய் |
Fill up this cross-word puzzles | இந்த குறுக்கெழுத்து வினாவிடையை நிரப்பு |
First I want some water. I feel very thirsty | முதலில் எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும். நான் மிகவும் தாகமாக உணர்கிறேன் |
Fish soup | மீன் ரசம் |