• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for heard 15 sentences found.  

    Are you producing any film? so I have heard 

    நீங்கள் எதாவது படம் தயாரிக்கின்றீர்களா? நான் கேள்விப்பட்டேன்

    As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset 

    திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன்

    He heard the news through a friend 

    ஒரு நண்பனின் மூலமாக இச்செய்தியை அவன் அறிந்து கொண்டான்

    Heard him, both of you? 

    நீங்கள் இரண்டு பேரும் அப்பா சொன்னதை கேட்டீர்களா?

    I have heard that they give loan for that 

    நான் கேள்விபட்டேன். இதற்காக கடன் பணம் வழங்கபடுகிறதென

    I have heard this before 

    நான் முன்னர் இதை கேள்விப்பட்டிருக்கிறேன் / நன் முன்பே இதை கேள்விப்பட்டிருக்கிறேன்

    I have not heard the latest news 

    நான் சமீபத்திய செய்தி கேட்டது இல்லை

    I heard the sad news 

    நான் சோகமான செய்தியை கேள்விப்பட்டேன்

    I heard the sound of a car 

    நான் ஒரு காரின் ஒலியை கேட்டேன்

    I heard you topped the class in the exams 

    தேர்வில் நீ வகுப்பில் முதல் மாணவன் என்று கேள்விப்பட்டேன்

    It that so? I have heard my friends discuss it 

    அது அப்படியா? என்னுடைய நண்பர்கள் பேசி கொண்டிருந்ததை கேட்டிக்கின்றேன்

    Must have come. Heard the car banging the door 

    வந்திருக்க வேண்டும். காரின் கதவு சத்தம் கேட்கிறதே

    My father heard a bad news 

    என் தந்தை ஒரு கெட்ட செய்தியை கேள்விப்பட்டார்

    We have not heard this news 

    நாங்கள் இந்த செய்தியைக் கேட்கவில்லை

    When I heard that, my first impulse was to get away from here 

    நான் அதை கேட்டவுடன் என்னுடைய திடீர் உணர்ச்சி என்னை அங்கிருந்து விலக வேண்டும் என்று உணர்த்தியது

    SOME RELATED SENTENCES FOR heard

    English SentencesTamil Meaning
    I have heard this before நான் முன்னர் இதை கேள்விப்பட்டிருக்கிறேன் / நன் முன்பே இதை கேள்விப்பட்டிருக்கிறேன்
    I have not heard the latest news நான் சமீபத்திய செய்தி கேட்டது இல்லை
    I heard the sad news நான் சோகமான செய்தியை கேள்விப்பட்டேன்
    I heard the sound of a car நான் ஒரு காரின் ஒலியை கேட்டேன்
    I heard you topped the class in the exams தேர்வில் நீ வகுப்பில் முதல் மாணவன் என்று கேள்விப்பட்டேன்
    It that so? I have heard my friends discuss it அது அப்படியா? என்னுடைய நண்பர்கள் பேசி கொண்டிருந்ததை கேட்டிக்கின்றேன்
    Must have come. Heard the car banging the door வந்திருக்க வேண்டும். காரின் கதவு சத்தம் கேட்கிறதே
    My father heard a bad news என் தந்தை ஒரு கெட்ட செய்தியை கேள்விப்பட்டார்
    We have not heard this news நாங்கள் இந்த செய்தியைக் கேட்கவில்லை
    When I heard that, my first impulse was to get away from here நான் அதை கேட்டவுடன் என்னுடைய திடீர் உணர்ச்சி என்னை அங்கிருந்து விலக வேண்டும் என்று உணர்த்தியது