Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for he 4441 sentences found.  

    A banian tree has many branches 

    ஆலமரத்தில் அதிக கிளைகள் உள்ளன

    A book has been prepared. But it is not yet published 

    ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை

    A canal was being dug by the labourers 

    வாய்க்கால் வேலைக்காரர்களால் வெட்டப்படுகிறது

    A complaint about the theft 

    திருட்டு சம்பந்தமாக புகார் மனு

    A crowd of people gathered 

    மக்கள் ஒரு கூட்டம் கூடினர் / மக்கள் ஒன்று கூடினர்

    A crowd of people gathered around the actress 

    அந்த நடிகையைச் சுற்றி கூட்டம் சேர்ந்தது

    A cup of tea, And What is there for snacks? 

    ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது?

    A few months before, they fitted the electronic meter. 

    சில மாதங்களுக்கு முன், அவர்கள் மின்சார மீட்டர் ஒன்று பொருத்தினார்கள்.

    A fire occurred in the hotel 

    அந்த தங்கும் விடுதியில் தீ பிடித்து விட்டது

    A flock of sheep 

    ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டம்

    A herd of cattle 

    ஒரு கால்நடை கூட்டம்

    A house has been constructed by them 

    ஒரு வீடு அவர்களால் கட்டப்பட்டு இருக்கிறது

    A kite was made by the boy 

    சிறுவனால் ஒரு பட்டம் செய்யப்பட்டது

    A lion entered in the people residential area 

    ஒரு சிங்கம் மக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது

    A month has passed since he came here 

    அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது

    A new law was passed and accepted by the public with acclaim 

    புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது, அது பொதுமக்களின் பாராட்டுதலையும் பெற்றது

    A nice book is on the table 

    ஒரு நல்ல புத்தகம் மேசை மேல் உள்ளது

    A poet needs pure heart, talent is secondary 

    ஒரு கவிஞருக்கு தெளிந்த மனம் தேவை, திறமை இரண்டாம் பட்சம்

    A rows of bushes 

    புதர்களின் வரிசை

    A shoal of fishes 

    ஒரு மீன் கூட்டம்



    comments powered by Disqus