English Sentences | Tamil Meaning |
---|---|
A banian tree has many branches | ஆலமரத்தில் அதிக கிளைகள் உள்ளன |
A book has been prepared. But it is not yet published | ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை |
A house has been constructed by them | ஒரு வீடு அவர்களால் கட்டப்பட்டு இருக்கிறது |
A letter has been written by me | ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது |
A lie has no legs | பொய்க்கு கால்கள் இல்லை |
A month has passed since he came here | அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது |
After the strom comes the calm | புயலுக்குப் பின் அமைதி |
Ajay has eaten all the fruits | அஜய் அனைத்துப் பழங்களையும் சாப்பிட்டுவிட்டார் (தற்பொழுது கொடுக்க ஒன்றுமில்லை) |
All of you please come, Let’s have the dinner | தயவு செய்து அனைவரும் வாருங்கள், உணவு உண்போம் |
All the money has been spent | எல்லா பணமும் செலவாகி விட்டது |
An airplane comes over the hills | ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது |
An ascent has a descent | ஓர் உயர்வுக்கு தாழ்வு உண்டு |
Asha comes from school | ஆஷா பள்ளியிலிருந்து வருகிறாள் |
Because he is sick, he can’t come | ஏனென்றால் அவர் உடல் நிலை சரியில்லை. அவரால் வர முடியாது |
Better time will come | நல்ல காலம் வரும் |
Both of his hands has been injured | அவனுடைய இரண்டு கைகளும் காயமடைந்தன |
By that time, I will have a chat with Dolly and come back, OK? | அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா? |
Can they come there | அவர்களால் அங்கே வர முடியுமா |
Can you come ? | உன்னால் வர முடியுமா ? |
Can you come if you are not busy? | நீ அதிக வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் உன்னால் வர முடியுமா? |
Can you come with me to the ladies hostel? | பெண்கள் விடுதி வரை நீ என்னுடன் வர முடியுமா? |
Cell phones have become a real status symbol among school students | அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது |
Come again | மீண்டும் வாருங்கள் |
Come and see me again | பிறகு வந்து என்னைப்பார் |
Come and see you | உன்னை வந்து பார்க்கிறேன் |
Come and sit beside me | என் அருகில் வந்து அமர்ந்து கொள் |
Come and sit by be | என் அருகில் உட்கார் |
Come back soon | விரைவில் திரும்பி வா |
Come for a walk please | உலாவ வாருங்கள் |
Come for dinner | இரவு விருந்திற்கு வாருங்கள் |
come forward | முன்னால் வாருங்கள் |
Come here | இங்கே வா |
Come let have a tea | தேநீர் அருந்தலாம் வாருங்கள் |
Come near me | என் அருகில் வா |
Come on | வாருங்கள் |
Come on buddy | நண்பா வாருங்கள் |
Come out | வெளியே வா |
Come quick | சீக்கிரம் வா |
Come soon | சீக்கிரம் வா |
Come to me | என்னிடம் வாருங்கள் |
Come to the front gate immediately | உடனடியாக முன் வாயிலுக்கு வாருங்கள் |
Come to the point | விஷயத்திற்கு வா |
Come what may | வருவது வரட்டும் |
Come with me | என்னுடன் வா |
Come with me, we shall go to my house | என்னுடன் வா. என் வீட்டுக்கு போகலாம் |
Delivery to the following recipients has been delayed | பின் வரும் பெறுனர்களுக்கு விநியோகம் தாமதமாகிறது |
Did he come to Salem? | அவன் சேலம் வந்துவிட்டானா? / அவன் சேலம் வந்தடைந்தானா? |
Did you come | நீ வந்தாயா |
Did you come yesterday? | நேற்று நீ வந்தாயா? |
Do come | அவசியம் வரவும் |
Do come tomorrow - do not forget | நாளை கட்டாயமாக வா - மறக்காதே |
Do not come so close to the mike | ஒலி உள்வாங்கிற்கு மிகவும் அருகில் வராதீர்கள் |
Do not go before I come | நான் வருமுன் போய் விடாதே |
Do you come here every day? | நீ தினசரி இங்கே வருகிறாயா? |
Do you come to school by bus? | நீ பள்ளிக்குப் பேருந்தில் வருகிறாயா? |
Do you have to come that way? | நீங்கள் அந்த வழியே வரவேண்டுமா? (அந்த வழியில் ஏதேனும் வேலை உள்ளதா?) |
Does he come with you? | அவர் உங்களுடன் வருகிறாரா? |
Dog chases cat | நாய் பூனையை துரத்துகிறது |
Don’t forget, please do come | மறக்க வேண்டாம், தயவுசெய்து வா |
Each book and each magazine has its own value | ஒவ்வொரு புத்தகம் மற்றும் ஒவ்வொரு பத்திரிக்கை அதன் சொந்த மதிப்பை கொண்டுள்ளது |