Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for from 155 sentences found.  

    Meaning for from - Used to indicate the starting point of time, place, order, etc
       (இருந்து)

    A cellphone number is start from 99 series 

    கைப்பேசி எண் 99 தொடரிலிருந்து துவங்கி இருக்கிறது

    A good student will keep his friends away from him 

    ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான்

    Are the clothes back from the laundry? 

    வண்ணானிடமிருந்து துணிகள் வந்ததா?

    Are you from Canada? 

    நீங்கள் கனடாவில் இருந்து வருகிறீர்களா?

    Asha comes from school 

    ஆஷா பள்ளியிலிருந்து வருகிறாள்

    But it will take you from the present to the past and the future 

    ஆனால், அது உங்களை நிகழ் காலத்திலிருந்து இறந்த காலத்திக்கும் எதிர் காலத்திக்கும் அழைத்துச் செல்லும்

    Can I borrow a pen from you 

    நான் உங்களிடம் பேனாவை இரவல் வாங்க விரும்புகிறேன்

    Can you draw a pail of water from the well? 

    நீ கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீர் இறைத்துக் கொடுக்க முடியுமா?

    Can you tell me the women from the men? 

    ஆண்கள் யார், பெண்கள் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா?

    Did I receive any call from you? 

    நான் உங்களிடமிருந்து ஏதாவது அழைப்பை பெற்றேனா?

    Dive from high 

    உச்சத்திலிருந்து கரணமடி

    Do not hide the fact from me 

    என்னிடமிருந்து உண்மையை மறைக்க முயலாதே

    Do not run away from issues 

    விவாத விஷயத்திலிருந்து ஓடாதே / ஒதுங்காதே

    Do you expect anything from me? 

    நீங்கள் ஏதாவது என்னிடம் எதிர்பார்கிறீர்களா?

    From a snake show, we have a lot to learn 

    பாம்பு காட்சி மூலம் நாம் நிரம்ப கற்று கொண்டோம்

    From childhood he has been good 

    அவன் குழந்தைப் பருவத்திலிருந்து / பருவம் முதலாக நல்லவனாக இருக்கிறான்

    From salem to kovai is a long journey 

    சேலத்திலிருந்து கோவை ஒரு நீண்ட பயணமாகும்

    From the cow’s milk we made butter, curd ghee and cheese 

    பசுவின் பாலில் இருந்து நாம் வெண்ணெய், நெய், தயிர், பால்கட்டியும் செய்கிறோம்

    From what time to 

    எத்தனை மணியிலிருந்து?

    From where will you buy a television? 

    எங்கிருந்து நீ ஒரு தொலைக்காட்சி வாங்குவாய்?



    comments powered by Disqus