English Sentences | Tamil Meaning |
---|---|
Don’t eat too much mangoes | அதிகளவில் மாம்பழங்களை உண்ணவேண்டாம் |
Don’t fall off | விழுந்து விட வேண்டாம் |
Don’t forget, please do come | மறக்க வேண்டாம், தயவுசெய்து வா |
Don’t go beyond that boundary | எல்லைக் கோட்டிக்கு அப்பால் செல்லாதே |
Don’t go in dark | இரவில் போகாதே |
Don’t go near the fire | தீ அருகில் போக வேண்டாம் |
Don’t I know that much? | எனக்கு அவ்வளவாக தெரியாதா? |
Don’t I know that? | அது எனக்கு தெரியாதா? |
Don’t keep me waiting, please | தயவுசெய்து என்னை காக்க வைக்காதே |
Don’t laugh at others | மற்றவர்களைப் பார்த்து சிரிக்காதே |
Don’t rub the floor | தரையை தேய்க்காதே |
Don’t run across the road | சாலையின் குறுக்கே ஓடாதே |
Don’t spread flase news | தவறான செய்தியை பரப்ப வேண்டாம் |
Don’t talk as if you knew everything | அனைத்தும் உனக்கு தெரிந்தமாதிரி பேசாதே |
Don’t worry, I will help you | கவலைப்படாதீர்கள், நான் உதவி செய்வேன் |
I don’t believe so | நான் நம்பவில்லை |
I don’t eat after sunset. | நான் சூரியன் மறைந்த பிறகு எதையும் சாப்பிடுவதில்லை |
I don’t fear anybody | நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் |
I don’t feel well | எனக்கு உடல்நிலை சரியில்லை |
I don’t give up | நான் விட்டுக் கொடுக்கக் கூடாது |
I don’t have any particular hobby | எனக்குக் குறிப்பிட்ட பொழுது போக்கு எதுவுமில்லை |
I don’t have compromise with her | எனக்கு அவளிடம் சமரசம் வைப்பதில்லை |
I don’t know how | எப்படி என்று எனக்குத் தெரியவில்லை |
I don’t know how to make you understand | உனக்கு எப்படி புரியவைப்பது என்று எனக்கு தெரியவில்லை |
I don’t know where | எங்கே என்று எனக்குத் தெரியவில்லை |
I don’t know who | யார் என்று எனக்குத் தெரியவில்லை |
I don’t know Who he is. I have never seen him before | அவர் யார் என்று எனக்கு தெரியாது, இதற்கு முன் நான் அவரை பார்த்ததே இல்லை |
I don’t know why he is behaving like this. I think someone is setting him up | அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று எனக்கு தெரியவில்லை. யாரோ அவனைத் தூண்டி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன் |
I don’t like from it | அதனிடமிருந்து நான் எதையும் விரும்பவில்லை |
I don’t really need this one | எனக்கு இது தேவையில்லை |
I don’t understand | எனக்குப் புரியவில்லை |
I don’t want all these things | எனக்கு இதெல்லாம் தேவையில்லை |
If you don’t mind, I would like to sit here. | நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால், நான் இங்கே உட்கார விரும்புகிறேன். |
Pardon me.Sir, I don’t get you | மன்னிக்கவும். ஐயா, எனக்கு சரியாக விளங்கவில்லை |
Sorry sir, I don’t remember | மன்னிக்கவும் ஐயா, எனக்கு ஞாபகம் இல்லை |
Why don’t your take rest? | ஓய்வு எடுத்துக் கொள்வதுதானே? |
You don’t play here | நீ இங்கே விளையாடாதே |