Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for do 1144 sentences found.  

    Meaning for do - Perform, act,work, cover, to execute or complete a work.
       (செய், நடத்து, வேலை செய், மூடு, வேலையைச் செய்து முடி,)

    A boy was bitten by a dog 

    ஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான்

    A dog bit a boy 

    ஒரு நாய் ஒரு சிறுவனைக் கடித்தது

    A man can do a job 

    ஒரு மனிதன் ஒரு வேலையை செய்ய முடியும்

    Actually, it was done by mistake 

    உண்மையில், தவறுதலால் இது நடந்துவிட்டது

    Agreed. But do not fool me, as you did yesterday 

    ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது

    All about a dog 

    அனைத்தும் ஒரு நாய் பற்றியது

    All are doing well. And where are your wife and son? 

    எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்?

    All right anything else I can do for you? 

    சரி வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா?

    Another freedom struggle alone will save us, perhaps 

    ஒருவேளை, இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக தான் நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும் போல் இருக்கிறது

    Any doubt? 

    ஏதாவது சந்தேகமா?

    Anything else I can do for you? 

    உங்களுக்கு நான் வேறு ஏதாவது செய்யமுடியுமா?

    Are you doing servicing here? 

    இங்கே நீங்கள் வாகனங்களை சுத்தபடுத்து வேலை செய்வீர்களா?

    Are you teasing me? I do not care 

    நீ என்னை கிண்டல் செய்கிறாயா? நான் பொருட்படுத்தவில்லை

    Ask her not to create doubt 

    சந்தேகத்தை உண்டாக்கவேண்டாம் என்று அவளிடம் கேட்டுக்கொள்

    Ask your friend to close the window 

    ஜன்னலை மூடுவதற்கு உங்கள் நண்பரிடம் கேளுங்கள்

    Barking dog never bites 

    குலைக்கும் நாய் கடிக்காது

    Be careful, that area abounds in stray dogs 

    நீ கவனமாக இரு ஏனென்றால் அப்பகுதியில் தெரு நாய்கள் அதிகம்

    Because Rose was poor, she had to abandon her idea of going to college 

    ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று

    Beware of dogs 

    நாய்கள் ஜாக்கிரதை

    Beware, do not utter it again 

    ஜாக்கிரதை, இதைத் திரும்பவும் சொல்லாதே



    comments powered by Disqus