• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for direction 4 sentences found.  

    Meaning for direction - Act of directing.the course that sth.takes from a given point.the line of human action.the cause of thought.
       (வழி காட்டுதல், ஓரிடத்தில் இருந்து செல்லும் பக்கம், மனிதச் செயலின் போக்கு, எண்ணமூலம்)

    The direction at the back of you is west 

    உனது பின்புறம் இருக்கும் திசை மேற்கு

    The direction in front of you is east 

    உன் முகத்திற்கு எதிரில் இருக்கும் திசை கிழக்கு

    The direction on your right hand side is south 

    உனது வலது கைப்பக்கம் இருக்கும் திசை தெற்கு

    The direction your left hand side is north 

    உனது இடது கைப்பக்கம் இருக்கும் திசை வடக்கு

    SOME RELATED SENTENCES FOR direction

    English SentencesTamil Meaning