Meaning for cow - The female of a bovine. the female of some large animals like the elephant.
(பசு, யானை போன்ற விலங்குகளின் பெண் விலங்கு)
பசுவின் பாலில் இருந்து நாம் வெண்ணெய், நெய், தயிர், பால்கட்டியும் செய்கிறோம்
பசுவின் இளங்கன்றுக்கு கன்றுக்குட்டி என்று பெயர்
அவைகளுக்குப் பசி இல்லாதபோது அவைகள் கோழையாய் இருக்கின்றன
English Sentences | Tamil Meaning |
---|---|
He is a coward | அவன் ஒரு கோழை |
Let me tether the cow | என்னை பசுவைக் கட்ட விடு |
The cow gives us milk | பசு நமக்கு பால் தருகிறது |
The cow gives us nise milk | பசு நமக்கு இனிய பாலைக் கொடுக்கிறது |
The cow is a gentle animal | பசு ஒரு சாதுவான பிராணி |
The cow lives upon grass and straw | பசு புல்லையும் வைக்கோலையும் உண்டு வாழ்கிறது |
The young one of the cow is called a calf | பசுவின் இளங்கன்றுக்கு கன்றுக்குட்டி என்று பெயர் |
This cow is ours | இந்தப் பசு எங்களுடையது |
This is a cow | இது ஒரு பசு |
This is a white cow | இது ஒரு வெள்ளைப் பசு |
We make butter from cow’s milk | நாம் பசும் பாலிலிருந்து வெண்ணை செய்கிறோம் |
When they are not hungry, they are cowardly | அவைகளுக்குப் பசி இல்லாதபோது அவைகள் கோழையாய் இருக்கின்றன |
Where will you bury the carcass of the cow? | இறந்துபோன பசுவை எங்கு புதைப்பீர்கள்? |
You have cow | நீ பசுவை வைத்திருக்கிறாய் / உன்னிடம் பசு உள்ளது |