• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for company 18 sentences found.  

    Meaning for company - Being with another. persons joined for business.
       (தோழமை நிலை வணிகச் சங்கம்)

    Are you ready to join in our friend's company? 

    என்னுடைய நண்பரின் நிறுவனத்தில் நீ வேலையில் சேரத் தயாரா?

    Avoid evil company 

    தீயோர் நட்பை தவிர்த்துவிடு

    He is an assistant in a company 

    அவர் ஒரு நிறுவனத்தில் உதவியாளராக இருக்கிறார்

    He is working in an insurance company 

    அவர் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டிருக்கிறார்

    His company is progressing by leaps and bounds 

    அவனுடைய நிறுவனம் தடையில்லாமல் முன்னேறிக்கொண்டிருக்கிறது

    I have been working at that company for three years 

    நான் அந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன்

    I have been working in the company 

    நான் அந்த நிறுவனத்தில் வேலை செய்துக் கொண்டு இருந்து இருக்கிறேன்

    I see, Is this the company-make? 

    அப்படியா, இது நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டதா?

    I was working in a company in Delhi 

    நான் டெல்லியில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்

    In which company washing machine would you like to buy? 

    எந்த நிறுவனத்தின் சலவை இயந்திரத்தை வாங்க விரும்புகிறீர்கள்?

    It is an MNC company - (Multinational Corporation) 

    அது ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும்

    May I accompany you? 

    நானும் உன்னுடன் வரட்டுமா?

    Paper manufacturing company 

    காகித உற்பத்தி தொழிற்ச்சாலை

    Shun bad company 

    தவறான நட்பை கைவிடு

    The industrious laborer become the manager of the company 

    கடினமான உழைப்பாளி நிறுவனத்தின் மேலாளர் ஆனார்

    The insurance company took a long time to settle her claim 

    அந்த காப்பீடு நிறுவனம் நீண்ட நாள் கழித்துதான் அவருக்கு பணம் கொடுத்தது

    Will you accompany me? 

    எனக்கு நீ துணையாக இருப்பாயா?

    You want fine company make or local make? 

    உங்களுக்கு நல்ல நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது வேண்டுமா, அல்லது உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது வேண்டு

    SOME RELATED SENTENCES FOR company

    English SentencesTamil Meaning
    I have been working at that company for three years நான் அந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன்
    I have been working in the company நான் அந்த நிறுவனத்தில் வேலை செய்துக் கொண்டு இருந்து இருக்கிறேன்
    I see, Is this the company-make? அப்படியா, இது நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டதா?
    I was working in a company in Delhi நான் டெல்லியில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்
    In which company washing machine would you like to buy? எந்த நிறுவனத்தின் சலவை இயந்திரத்தை வாங்க விரும்புகிறீர்கள்?
    It is an MNC company - (Multinational Corporation) அது ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும்
    May I accompany you? நானும் உன்னுடன் வரட்டுமா?
    Paper manufacturing company காகித உற்பத்தி தொழிற்ச்சாலை
    Shun bad company தவறான நட்பை கைவிடு
    The industrious laborer become the manager of the company கடினமான உழைப்பாளி நிறுவனத்தின் மேலாளர் ஆனார்
    The insurance company took a long time to settle her claim அந்த காப்பீடு நிறுவனம் நீண்ட நாள் கழித்துதான் அவருக்கு பணம் கொடுத்தது
    Will you accompany me? எனக்கு நீ துணையாக இருப்பாயா?
    You want fine company make or local make? உங்களுக்கு நல்ல நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது வேண்டுமா, அல்லது உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது வேண்டு