Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for besides 4 sentences found.  

    Meaning for besides - In addition to
       (மேலும், அல்லாமல், தவிர வேறு)

    I play football besides cricket 

    நான் மட்டைப்பந்து விளையாட்டைத் தவிர கால்பந்தும் விளையாடுகிறேன்

    There are three bananas and two mangoes besides 

    மூன்று வாழைப்பழங்கள் மற்றும் இரு மாம்பழம் தவிர உள்ளன

    They will study French besides English 

    அவர்கள் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு மொழியும் படிப்பார்கள்

    They will study German besides English 

    அவர்கள் ஆங்கிலத்துடன் ஜெர்மன் மொழியும் படிப்பார்கள்

    SOME RELATED SENTENCES FOR besides

    English SentencesTamil Meaning


    comments powered by Disqus