• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for banana 6 sentences found.  

    Meaning for banana - A kind of long, yellow-coloured fruit.
       (வாழை, நேந்திரம் பழம்)

    A lime juice and a banana 

    ஒரு வாழைப்பழமும், ஒரு எலுமிச்சைப்பழ சாறும்

    A whole banana 

    ஒரு முழு வாழைப்பழம்

    Do you want to buy two dozen bananas? 

    நீ இரண்டு டஜன் வாழைப்பழம் வாங்க விரும்புகிறாயா?

    Eat the remaining bananas 

    மீதமுள்ள வாழைப்பழங்களை சாப்பிடு

    I am going to have a banana fry, what about you? 

    நான் வாழைப்பழ பொரியல் பெறப் போகிறேன், உனக்கு எப்படி?

    There are three bananas and two mangoes besides 

    மூன்று வாழைப்பழங்கள் மற்றும் இரு மாம்பழம் தவிர உள்ளன

    SOME RELATED SENTENCES FOR banana

    English SentencesTamil Meaning
    There are three bananas and two mangoes besides மூன்று வாழைப்பழங்கள் மற்றும் இரு மாம்பழம் தவிர உள்ளன