Meaning for arrange - Put in order
(ஒழுங்கான வகையில் வை)
பேசுவதற்கு முன் உன் அபிப்பிராயங்களை ஒழுங்கு படுத்திக்கொண்டு பேசு
English Sentences | Tamil Meaning |
---|---|
I’ve arranged | நான் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறேன் |
It cannot be arranged | இதற்க்கு ஏற்பாடு செய்ய இயலாது |
Please arrange for the bus | பேருந்திற்கு ஏற்பாடு செய் |
She arranged the books | அவள் புத்தகங்களை வரிசைப்படுத்தினாள் |
They arranged that | அவர்கள் அதை ஒழுங்கு படுத்தினார்கள் |
We will have arranged for the function | நாங்கள் விழாவிற்கான ஏற்பாடு செய்து இருப்போம் |