Meaning for alone - Without the company of others
(பிறர் துணைஅற்ற)
ஒருவேளை, இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக தான் நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும் போல் இருக்கிறது
நான் தனிமையில் இருக்கும்பொது உனது நினைவாகவே இருக்கிறது
நம்முடைய காரியங்களை கவனித்து கொள்வது மட்டும் போதுமானது அல்ல
நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு பணம் மட்டுமே போதுமானதாக இராது, நமக்கு நன்னடத்தையும் தேவை
சத்தியம் செய்வது மட்டும் போதாது, அதன்படி செய்ய வேண்டும்
English Sentences | Tamil Meaning |
---|---|
It is not enough to take care of our affairs alone | நம்முடைய காரியங்களை கவனித்து கொள்வது மட்டும் போதுமானது அல்ல |
Kannan trudged on alone | கண்ணன் தனியாக நடக்க சிரமப்படுகிறான் |
Leave me alone | என்னைத் தனியே விட்டு விடு |
Let my grief be mine alone | என்னுடைய துக்கம் என்னோடு இருக்கட்டும் |
Money alone is not enough to lead a good life, we need character too | நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு பணம் மட்டுமே போதுமானதாக இராது, நமக்கு நன்னடத்தையும் தேவை |
Please leave me alone | தயவுசெய்து என்னை தனியாக விடுங்கள் |
Promise alone is not enough, it should be kept | சத்தியம் செய்வது மட்டும் போதாது, அதன்படி செய்ய வேண்டும் |
The crying child alone gets the milk | அழுகிற பிள்ளைத்தான் பால் குடிக்கும் |
Virtuous alone are happy | நேர்மையானவனே சுகமானவன் |