English Sentences | Tamil Meaning |
---|---|
A band of musicians | இசைக்குழுவினர், சங்கீதக் குழுவினர் |
A batch of pupils | மாணவர் குழு |
A battery of cells | மின்கலங்கள் |
A battle of guns | பீரங்கிப்படை தொகுதி |
A bunch of keys | ஒரு சாவி கொத்து |
A chain of mountains | மலைத்தொடர் |
A choir of singers | பாடகர் குழு |
A collection of books | புத்தகங்களின் தொகுப்பு |
A committee of five was appointed | ஐவர் குழு நியமிக்கப்பட்டது |
A complete list of past tenses. | கடந்த கால வினைச்சொற்களின் முழுமையான பட்டியல் |
A crew of sailors | மாலுமிகள் குழு |
A crowd of people | மக்கள் கூட்டம் |
A crowd of people gathered | மக்கள் ஒரு கூட்டம் கூடினர் / மக்கள் ஒன்று கூடினர் |
A crowd of people gathered around the actress | அந்த நடிகையைச் சுற்றி கூட்டம் சேர்ந்தது |
A crush of tourists | ஊர்சுற்றிப் பார்ப்பவர், பயணிகள் குழு |
A cup of tea, And What is there for snacks? | ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது? |
A deck of cards | ஒரு சீட்டு அட்டைகள் |
A few drop of water | ஒரு சில நீர் துளி |
A few months before, they fitted the electronic meter. | சில மாதங்களுக்கு முன், அவர்கள் மின்சார மீட்டர் ஒன்று பொருத்தினார்கள். |
A fleet of ships | பல கப்பல்கள் கொண்ட ஒரு கடற்படை |
A flock of sheep | ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டம் |
A gang of pickpockets | ஒரு திருடர்கள் கூட்டம் |
A gang of robbers | ஒரு கொள்ளை கும்பல் / கொள்ளையர் கூட்டம் |
A garden is always a place of memories | பூந்தோட்டங்கள் எப்போதுமே பழையவற்றை நினைவுபடுத்தும் இடங்கள் |
A giggle of school girls | பள்ளியில் பயிலும் மாணவிகள் கூட்டம் |
A glass of water | ஒரு கோப்பை தண்ணீர் |
A glossary of english grammar | ஆங்கில இலக்கணம் ஒரு அருஞ்சொற்பொருள் |
A grammar book, you mean? | நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா? |
A grumble of pessimists | நன்மையில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட்டம் |
A haggle of agitators | கிளர்ச்சியாளர்கள் கூட்டம் |
A herd of cattle | ஒரு கால்நடை கூட்டம் |
A kilo of beef, Please | தயவு செய்து ஒரு கிலோ மாட்டு இறைச்சி கொடுங்கள் |
A library of books | நூலகம் |
A lime juice and a banana | ஒரு வாழைப்பழமும், ஒரு எலுமிச்சைப்பழ சாறும் |
A lot of opertunity are in foreign countries | நிறைய வேலை வாய்ப்புகள் வெளிநாடுகளில் இருக்கின்றன |
A mumble of announcers | அறிவிப்பாளர்களின் முணுமுணுப்பு |
A museum is place of history, Is not it? | பொருட்காட்சி நிலையம் வரலாற்று சம்பவங்களை பிரதிபலிக்கும் இடம், அப்படித் தானே? |
A new law was passed and accepted by the public with acclaim | புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது, அது பொதுமக்களின் பாராட்டுதலையும் பெற்றது |
A pack of wolves | ஒரு ஓநாய் கூட்டம் (அ) ஓநாய்களின் ஒரு கூட்டம் |
A pair of binoculars | ஒரு ஜோடி தொலைநோக்கி |
A pair of ear ring | ஒரு ஜோடி காதணி |
A pair of shoes | ஒரு ஜோடி காலனி |
A pair of spectacles | ஒரு ஜோடி மூக்கு கண்ணாடி |
A plain mirror, To use while riding | சாதாரண கண்ணாடி ஒன்று. வண்டி ஓட்டும்போது பயன்பட கூடியதாக இருக்கட்டும் |
A plum cake, please | ஒரு உலர்ந்த கொடிமுந்திரிப்பழ ரொட்டி கொடுங்கள் |
A pod of whales | ஒரு திமிங்கலங்கள் கூட்டம் |
A poet needs pure heart, talent is secondary | ஒரு கவிஞருக்கு தெளிந்த மனம் தேவை, திறமை இரண்டாம் பட்சம் |
A proportional control system is a type of linear feedback control system | ஒரு விகிதாசார கட்டுப்பாட்டு அமைப்பு நேர்கோட்டு கருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு வகை |
A rows of bushes | புதர்களின் வரிசை |
A set of stamps | ஒரு முத்திரைகளின் தொகுப்பு |
A shoal of fishes | ஒரு மீன் கூட்டம் |
A swarm of bees | ஒரு தேனீக்களின் திரள் |
A team of players | விளையாட்டு வீரர்கள் குழு |
A thirsty crow flew here and there in search of water | ஒரு காகம் தாகம் நீரை தேடி அங்கும் இங்கும் பறந்து |
A troupe of actors | நடிகர்களின் ஒரு குழு |
A type of animal born disease | ஒரு வித விலங்கு வழி நோய் |
A wreath of flowers | மலர்வளையம் / மலர் மாலை |
Accepting her,I will get marry her | அவளை ஏற்றுகொண்டதனால் நான் அவளை திருமணம் செய்து கொள்வேன் |
Accepting the gandhi’s thought, indians admire him | காந்திஜியின் சிந்தனைகளை ஏற்றுகொண்டதனால் இந்தியர்கள் அவரை புகழ்கிறார்கள் |
Actor acts according to the advice of the directors | இயக்குனர்களின் யோசனைப்படி நடிகர்கள் நடிக்கிறார்கள் |