Squirrels have three lines on the body
அணில்களுக்கு உடல் மீது மூன்று கோடுகள் இருக்கிறது
Discuss
Report
Squirrels jump from one branch to another
அணில் ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு தாவுகிறது
The squirrel has a bushy tail
அணிலின் வால் அடர்த்தியாக இருக்கும்