Meaning for lane - Narrow street between buildings (சந்து,இடைவெளி,முடுக்கு)
An airplane comes over the hills
ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது
Discuss
Report
Have you ever flown in an aeroplane?
நீங்கள் எப்போதாவது விமானத்தில் பயணம் செய்ததுண்டா?
Her house was in a by-lane
அவளுடைய வீடு பக்கத்துச் சந்தில் உள்ளது (குறுக்குச் சந்து)
Most of the planets fall into two groups
பெரும்பாலும் கிரகங்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன
She flies an airplane
அவள் ஆகாய விமானத்தில் பறக்கிறாள்