English Sentences | Tamil Meaning |
---|---|
A good student will keep his friends away from him | ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான் |
A house was built by him | ஒரு வீடு அவரால் கட்டப்பட்டது |
A song is sung by him | அவனால் பாட்டு பாடப்படுகிறது |
Accepting the gandhi’s thought, indians admire him | காந்திஜியின் சிந்தனைகளை ஏற்றுகொண்டதனால் இந்தியர்கள் அவரை புகழ்கிறார்கள் |
All loved him | எல்லோரும் அவனை நேசித்தார்கள் |
although my neighbor just bought a new car, I am not jealous of him | அண்டை வீட்டார் ஒரு புதிய மகிழூந்து வாங்கினார், எனினும் நான் அவனிடம் பொறாமை கொள்ளவில்லை |
As you like | நீங்கள் விரும்பியபடி / உங்கள் விருப்பப்படி |
As you like/As you please | உங்கள் விருப்பம் போல் |
Ask his friends if you want to know more about him | உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள் |
Call him | அவனைக் கூப்பிடு |
Call him tomorrow | அவனை நாளை அழை |
Can I rely on him? | நான் அவன் மேல் முழு நம்பிக்கை வைக்கலாமா? |
Can you talk to him on behalf of me? | நீ எனக்காக அவனோடு பேச முடியுமா? |
Catch him red handed | அவனை கையும் களவுமாக பிடியுங்கள் |
Console him | அவனுக்கு ஆறுதல் கூறு |
Could you convey to him this sad news? | நீங்கள் இந்த துக்க செய்தியை அவனிடம் சொல்ல முடியமா? |
Could you leave a message for him, sir? | அவரிடம் ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டுமா? |
Did you make acquaintance with him? | நீ அவனோடு அறிமுகபடுத்திக் கொண்டாயா? |
Did you see him pass this way? | அவன் இந்த வழியாக போனதை பார்த்தாயா? |
Do as you like | நீ விரும்வது போலவே செய் |
Do not act like a fool | முட்டாள் மாதிரி நடக்காதே |
Do not beat him | அவனை அடிக்காதே |
Do not behave like this | இது போன்று நடக்காதே |
Do not call him hereafter | இனிமேல் அவனை அழைக்காதே |
Do not call him in | அவனை உள்ளே அழைக்காதே |
Do not cry like children | குழந்தைப் போல் அழ வேண்டாம் |
Do not depend on him | அவனை நம்பி இருக்காதே / அவனை சார்ந்து இருக்காதே |
Do not do like that | அப்படிச் செய்யாதே |
Do not elect him | அவரை தேர்வு செய்யாதே |
Do not grant him leave | அவனுக்கு விடுமுறை கொடுக்காதே |
Do not help him | அவனுக்கு உதவாதே |
Do not lose your temper, In getting angry, you are just like your father | உங்கள் பொறுமையை இழக்காதீர்கள். நீங்கள் கோபப்படும்போது உங்கள் தந்தையை போலவே இருக்கின்றீர்கள் |
Do not pay attention to her temporary dislikes | அவனுடைய தற்காலிக அதிருப்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் |
Do not strike him | அவனை அடிக்காதே |
Do not talk about him to me | அவனைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம் |
Do not talk like that | அப்படி பேசாதே |
Do not talk to me like that | நீ என்னிடம் அப்படி பேசாதே |
Do not tease him | அவரை தொந்தரவு செய்யதே / படுத்தாதே |
Do you like cool drinks? | நீங்கள் ஒரு குளிர் பானத்தை விரும்புகிறீர்களா? |
Do you like date fruits? | நீ பேரீச்சம் பழத்தை விரும்புகிறாயா? |
Do you like lime pickle? | நீ எலுமிச்சை ஊறுகாயை விரும்புகிறாயா? |
Do you like me? | நீங்கள் என்னை விரும்புகிறீர்களா? |
Do you like one more cup? | இன்னும் ஒரு குவளை விரும்புகிறீர்களா? |
Do you like the scenery of this place? | நீ இந்த இடத்தின் காட்சிகளை எடுக்க விரும்புகிறாயா? |
Do you like this girl in the rains? | இந்த படத்தில் உள்ள மழையில் நனைகிற இந்த பெண்ணை உங்களுக்கு பிடிக்கிறதா? |
Do you love him | நீ அவனை விரும்புகிறாயா |
Does she like her job? | அவளுக்கு அவளுடைய வேலை பிடிக்கிறதா? |
Dog likes bones | நாய் எலும்புகளை விரும்புகிறது |
Everybody likes her | எல்லோருக்கும் அவளை பிடிக்கும் |
Few cats like cold water | சில பூனைகள் குளிர்ந்த நீரை விரும்புகின்றன |
Few girls would like him | அவனை சில பெண்கள் விரும்பலாம் |
Fight like a hero | ஒரு நாயகன் போல் போராடு |
Find him | அவனை கண்டு பிடி |
Give it to him | அவனிடம் கொடு |
Give me some fruits for her. She will like it | அவளுக்குக் கிஞ்சம் பழங்கள் கொடு. இதை அவள் விரும்புவாள் |
Give my regards to him | நான் விசாரித்ததாக தெரிவி |
Go with him | அவனுடன் போ |
Go with him to the shop | அங்காடிக்கு அவனுடன் செல் |
Have you ever met him? | நீ அவனை எப்பொழுதாவது சந்தித்திருக்கிறாயா? |
He chided himself | அவர் தன்னை கடிந்துகொண்டண்டார் |