• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Hereafter 5 sentences found.  

    Meaning for hereafter - Henceforward, in future
       (இனிமேல், வருங்காலம்)

    Be careful hereafter 

    இனிமேல் கவனமாக இரு

    Do not call him hereafter 

    இனிமேல் அவனை அழைக்காதே

    Hereafter I won’t make mistakes like this 

    இனிமேல் நான் இந்த மாதிரி தவறுகள் செய்ய மாட்டேன்

    Hereafter I won’t do the mistake 

    இனி நான் தவறு செய்ய மாட்டேன்

    This will not happen thereafter 

    இது அதன்பின் நடக்காது

    SOME RELATED SENTENCES FOR Hereafter

    English SentencesTamil Meaning