English Sentences | Tamil Meaning |
---|---|
General instructions | பொதுவான அறிவுரைகள் / தகவல்கள் |
Generally curds prepared from buffalo’s milk | சாதாரணமாக எருமைப் பாலில் இருந்து தயிர் தயாரிக்கப்படுகிறது |
Generally the clock is circular | சாதாரணமாக கடிகாரம் வட்டமாக இருக்கும் |
I am a general manager | நான் ஒரு பொது மேலாளர் |
I am a general secretory | நான் ஒரு பொது செயலாளர் |
I have changed my house / I have shifted from the old place | நான் வீடு மாறிவிட்டேன் |
It is said that the general election will come soon | பொதுத்தேர்தல் விரைவில் வருமென சொல்லப்படுகிறது |
Tamil general knowledge question and answer | தமிழ் பொது அறிவு வினா விடை |
The fox generally lives in the forest | குள்ளநரி சாதரணமாக காட்டில் வசிக்கிறது |
The ox is generally used to draw carts | சாதாரணமாக எருது வண்டி இழுக்க உபயோகப்படுகின்றது |
When would not you like visiters in general? | பொதுவாக நீங்கள் பார்வையாளர்கள் வருவதை எப்போது விரும்பமாட்டீர்கள்? |
With a view to increasing production, we started working in two shifts | அதிகப்படியான உற்பத்திக்கு வழி ஏற்படுத்தி, நாங்கள் வேலையை இரண்டு பிரிவுகளாக மாற்றியிருக்கிறோம் |