Meaning for flower - The part of the plant that produces seeds
(மலர், பூ)
இந்த ரோஜா செடியைப் பார். எல்லா வகை பூக்களையும் பார்
என் மாமா கடந்த வாரம் எனக்கு ஒரு மலர்செண்டை கொண்டுவந்தார்
தோட்டக்காரன் எனக்கு சில பூக்களை சமர்ப்பித்தார்
English Sentences | Tamil Meaning |
---|---|
Flower and fragrance | மலரும் நறுமணமும் |
Flower beds | பூப்பத்திகள் |
He will pluck the flowers | அவன் பூக்களை பறிப்பான் |
How beautiful the flower is! | மலர் எவ்வளவு அழகு! |
How fragrant this flower is | இந்த மலர் எவ்வளவு நறுமணமாக இருக்கின்றது. |
I do not want that faded flower | எனக்கு அந்த மங்கலான / வாடிய பூ வேண்டாம் |
Look at this rose plant. All over flowers | இந்த ரோஜா செடியைப் பார். எல்லா வகை பூக்களையும் பார் |
Lotus flowers grow in tanks | தாமரைப் பூக்கள் குளங்களில் வளர்கிறது |
My uncle brought me a bouquet of flowers last week | என் மாமா கடந்த வாரம் எனக்கு ஒரு மலர்செண்டை கொண்டுவந்தார் |
Rose flowers are very fragrant | ரோஜாப்பூக்கள் அதிக வாசனை உள்ளவை |
Rose is a beautiful flower | ரோஜா ஒரு அழகான மலர் |
Rose is a nice flower | ரோஜா ஓர் அழகான பூ |
Sprinkle water over the flowers | புஷ்பங்களின் மேல் தண்ணீரைத் தெளி |
The gardener handed some flowers to me | தோட்டக்காரன் எனக்கு சில பூக்களை சமர்ப்பித்தார் |
The rose is a very beautiful flower | ரோஜா ஒரு மிகவும் அழகான மலர் |
These are flowers | இவைகள் பூக்கள் |
This is a flower garden | இது ஒரு பூந்தோட்டம் |
This sunflower, the jasmine, the willow, all remind me of my old days | இந்த சூரிய காந்தி பூ, முல்லைப்பூ, சிறு கிளைகள் கொண்ட இந்த மரங்கள் கடந்த நல்ல காலங்களை நினைவுபடுத்து |
We plant sunflowers | நாங்கள் சூரிகாந்திகளைப் பயிரிட்டோம் |
What a fragrance ! What lovely flowers | என்ன நறுமணம்! என்ன அழகான விரும்பபடத்தக்க பூக்கள் |
What kind of flower is it? | அது என்ன வகையான பூ? |