English Sentences | Tamil Meaning |
---|---|
Convey my regards to your sister and children. See you. | நான் கேட்டதாக உன் சகோதரிக்கும், பிள்ளைகளுக்கும் தெரிவி. சந்திக்கலாம் |
Does your elder brother own a bike? | உங்கள் மூத்த சகோதரர் சொந்தமாக மோட்டார் சைக்கிளை வாங்கி இருக்கின்றாரா? |
Each of the sisters is clever | சகோதரிகள் ஒவ்வொருவரும் புத்திசாலிகள் |
Elders should set a model to youngesters by leading a simple life | பெரியவர்கள் எளிமையாக வாழ்ந்து, இளையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் |
He came along with his sister to meet us | அவன் அவனது சகோதரியுடன் எங்களை சந்திப்பதற்கு வந்தான் |
He is older than his sister | அவர் அவரது சகோதரியைவிட மூத்தவர் |
How many brothers and sisters have you? | உங்களுக்கு எத்தனை சகோதர சகோதரிகள் உள்ளனர்? |
How many sisters have you? | உனக்கு எத்தனை சகோதரிகள்? |
I have a brother and two sisters | எனக்கு ஒரு சகோதரன் மற்றும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர் |
I have no sisters | எனக்கு சகோதரிகள் கிடையாது |
I have two brothers and three sisters | எனக்கு இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருக்கிறார்கள் |
I want it father. Buy that watch for my sister | அது எனக்கு வேண்டும். அந்த கடிகாரத்தை என்னுடைய சகோதரிக்கு வாங்குங்கள் |
It was my sister who was singing | என் சகோதரி பாடிக்கொண்டிருந்தாள் |
John is my elder son | ஜான் என் மூத்த மகன் |
My sister called me | என் அக்கா என்னை அழைத்தார் |
My sister turned up yeasterday | என் சகோதரி நேற்றுத் திடீரென வந்தாள் |
My sister was born on April 22, 1978 | என் சகோதரி ஏப்ரல் 22, 1978 ல் பிறந்தார். |
Respect your elders | பெரியவர்களுக்கு மதிப்பு கொடு |
Sachin is a dull boy whereas his sister is very active | சச்சின் ஓர் அறிவுகுன்றிய பையனாக இருக்க அவனுடைய சகோதரி மிகவும் சுறுசுறுப்பானவளாக இருக்கிறாள் |
She is my elder sister | அவள் என்னுடைய மூத்த சகோதரி / அக்கா |
She is my sister | இது என் தங்கை |
She is my younger sister | அவள் என்னுடைய தங்கை / இளைய சகோதரி |
She is remains me of her sister | அவளைப் பார்த்தால் எனக்கு அவளுடைய சகோதரி நினைவு வருகிறது |
She is very jealous of her sister | அவள் தன சகோதரியிடம் பொறாமை கொள்கிறாள் |
Talk respectfully with elders | பெரியவர்களிடம் மரியாதையுடன் பேசு |
The girl, who is singing the song is my sister | பாடல் பாடும் பெண்ணே என் சகோதரி |
The grandmother scolded the elders for fighting | பெரியவர்களின் சண்டைக்காக பாட்டி திட்டினார்கள் |
Though he is only eleven, yet he talks like an elderly person | அவனுக்கு பதினாறு வயது இருந்தாலும் கூட அவன் முதியவரை போல பேசுகிறான் |
We are two sisters | நாங்கள் இருவர் |
We must give respect to elders | நாம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் |
What’s your elder brother? | உன்னுடைய மூத்த சகோதரன் என்ன செய்கிறார்? |
You should obey the elders | நீ பெரியவர்களுக்குக் கீழ் படியவேண்டும் |
Your sister is in the school. She does not need a toy watch | உன்னுடைய சகோதரி பள்ளியில் இருக்கிறாள். அவளுக்கு இந்த விளையாட்டு கடிகாரம் வேண்டாம் |