Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Boa 17 sentences found.  

    Meaning for boa - Article of dress for the neck.
       (கழுத்தில் அணியும் ஓர் உடை )

    Boats are under the bridge 

    படகுகள் பாலத்திற்கு கீழ் உள்ளன

    Did the bus I have to board go? 

    நான் ஏறி செல்ல பேருந்து போய்விட்டதா?

    Do not travel on footboard 

    படிக்கட்டில் நின்று பயணம் செய்யாதே

    Here’s your boarding pass 

    இங்கே உன்னுடைய உறைவிட அனுமதி உள்ளது

    Hide behind cubboard 

    அலமாரி பின்னால் மறைந்து கொள்

    I was snowboarding 

    நான் பனிச்சறுக்குப் படகோட்டிக்கொண்டிருந்தேன்

    Look at the board 

    பலகையை கவனி

    Notice Board 

    அறிவிப்பு பலகை

    Put up the notice on the notice-board 

    அறிவிப்பை, அறிவிப்புப் பலகையில் வை

    Robert likes to boat, fishing, and to swim 

    ராபர்ட்டுக்கு படகோட்டம், மீன் பிடித்தல் மற்றும் நீந்துதல் பிடிக்கும்

    She is aboard the boat 

    அவள் படகின் முன்னால் இருக்கின்றாள்

    She is boastful 

    அவள் ஒரு தற்பெருமைகாரி

    There is a paper boat 

    அங்கு ஒரு காகித படகு உள்ளது

    They are board members 

    அவர்கள் குழு உறுப்பினர்கள்

    This key-board is not functioning well 

    இந்த விசைப்பலகை நன்றாக வேலை செய்வதில்லை

    Where do you board the bus from? 

    நீ எந்த இடத்தில் இருந்து பேருந்தில் ஏறி செல்வாய்?

    Why do not you board this merry-go-round? 

    நீங்கள் ஏன் ராட்டினத்தில் உட்கார கூடாது?

    SOME RELATED SENTENCES FOR Boa

    English SentencesTamil Meaning
    I was snowboarding நான் பனிச்சறுக்குப் படகோட்டிக்கொண்டிருந்தேன்
    Look at the board பலகையை கவனி
    Notice Board அறிவிப்பு பலகை
    Put up the notice on the notice-board அறிவிப்பை, அறிவிப்புப் பலகையில் வை
    Robert likes to boat, fishing, and to swim ராபர்ட்டுக்கு படகோட்டம், மீன் பிடித்தல் மற்றும் நீந்துதல் பிடிக்கும்
    She is aboard the boat அவள் படகின் முன்னால் இருக்கின்றாள்
    She is boastful அவள் ஒரு தற்பெருமைகாரி
    There is a paper boat அங்கு ஒரு காகித படகு உள்ளது
    They are board members அவர்கள் குழு உறுப்பினர்கள்
    This key-board is not functioning well இந்த விசைப்பலகை நன்றாக வேலை செய்வதில்லை
    Where do you board the bus from? நீ எந்த இடத்தில் இருந்து பேருந்தில் ஏறி செல்வாய்?
    Why do not you board this merry-go-round? நீங்கள் ஏன் ராட்டினத்தில் உட்கார கூடாது?


    comments powered by Disqus