இந்தப்பாடம் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறதா?
தவறுகளிலிருந்து ஒருவன் பாடம் கற்று கொள்ள வேண்டும்
இந்த மரபுச் சொற்றொடர்களை மனப்பாடம் செய்ய முயற்சியுங்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
I have done my homework | நான் எனது வீட்டுப்பாடம் செய்திருக்கிறேன் |
I will teach you a lesson | உனக்கு நான் பாடம் கற்பிப்பேன் |
Is this lesson very hard to study? | இந்தப்பாடம் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறதா? |
Mathematics is my favourite subject | கணக்கு என்னுடைய விருப்ப பாடம் |
Memorize the poem | இந்தக் கவிதையை மனப்பாடம் செய் |
One has to learn lesson from mistakes | தவறுகளிலிருந்து ஒருவன் பாடம் கற்று கொள்ள வேண்டும் |
Please type the lesson | தயவு செய்து பாடம் தட்டச்சு செய்யவும் |
Try to by heart these idioms and phrases | இந்த மரபுச் சொற்றொடர்களை மனப்பாடம் செய்ய முயற்சியுங்கள் |