He threw a stone towards the sky
அவன் ஆகாயத்தை நோக்கி ஒரு கல்லை எறிந்தான்
Discuss
Report
I can set sail westwards
நான் மேற்கு நோக்கிக் கப்பலில் பயணம் செய்யலாம்
It rises towards the sky
ஆடு வானத்தை நோக்கி உதயமாகிறது
It was moving towards the child
அது குழந்தையை நோக்கி நகர்ந்துக் கொண்டு இருந்தது
It will have moved toward the door
அது கதவை நோக்கி நகர்ந்து இருக்கும்
On to 2500 A.D
கி.பி.2500 - ஐ நோக்கி
Water moves towards the pool
நீர் குளத்தை நோக்கி செல்கிறது