• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for நான் போனேன்

    SOME RELATED SENTENCES FOR நான் போனேன்

    English SentencesTamil Meaning
    Accepting her,I will get marry her அவளை ஏற்றுகொண்டதனால் நான் அவளை திருமணம் செய்து கொள்வேன்
    After seeing my brother, I returned home by bus எனது சகோதரனை பார்த்த பிறகு பேருந்தில் நான் வீட்டுக்கு திரும்பினேன்
    although my neighbor just bought a new car, I am not jealous of him அண்டை வீட்டார் ஒரு புதிய மகிழூந்து வாங்கினார், எனினும் நான் அவனிடம் பொறாமை கொள்ளவில்லை
    Am I a clever one? நான் ஒரு கெட்டிக்காரனா?
    Am I a fool? நான் ஒரு முட்டாளா?
    Am I beautiful? நான் அழகாக இருக்கிறேனா?
    Am I boring you? நான் உங்களை சலிப்படையச் செய்கிறேனா?
    Am I right? நான் சொல்வது சரியா?
    Am I? Then, I am the son of the father நானா? அப்புறம், நான் என் தந்தைக்கு மகனல்லவா
    Anything else I can do for you? உங்களுக்கு நான் வேறு ஏதாவது செய்யமுடியுமா?
    Are you producing any film? so I have heard நீங்கள் எதாவது படம் தயாரிக்கின்றீர்களா? நான் கேள்விப்பட்டேன்
    Are you teasing me? I do not care நீ என்னை கிண்டல் செய்கிறாயா? நான் பொருட்படுத்தவில்லை
    As a rule I play in the evening வழக்கமாய் நான் மாலையில் விளையாடுகிறேன்
    As long as I am here, you need not worry about anything நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை
    As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன்
    As soon as I saw my mother, I ran to meet her நான் என் தாயை பார்த்த உடனேயே, நான் அவளை சந்திக்க ஓடினேன்
    At the most I can help the poor man by giving Rs.100/ ரூபாய் 100 கொடுப்பதின் மூலம் அதிகபட்சம் நான் அந்த ஏழை மனிதனுக்கு உதவி செய்ய முடியும்
    At the most I will have to be in prison for six months, is not that all? கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே?
    Because I was in a hurry yesterday. ஏனெனில் நான் நேற்று அவசர நிலையில் இருந்தேன்
    But I sent the gift, to you ஆனால் நான் உங்களுக்கு பரிசு அனுப்பியுள்ளேன்
    But still ஆனாலூம் நான் இன்னும்
    By that time, I will have a chat with Dolly and come back, OK? அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா?
    Can I have your ticket, please? தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா? / சரிபார்க்கலாமா?)
    Can I try it on? நான் அதை முயற்சி செய்யலாமா?
    Can I ask a question? நான் ஒரு கேள்வி கேட்கலாமா?
    Can I ask something personal? நான் தனிப்பட்ட முறையில் ஒன்று கேட்கலாமா?
    Can I borrow a pen from you நான் உங்களிடம் பேனாவை இரவல் வாங்க விரும்புகிறேன்
    Can I call you? நான் உங்களை அழைக்கலாமா?
    Can I catch it for you? உங்களுக்கு அவற்றை நான் பிடித்துத் தரவா?
    Can I do it for you? உங்களுக்காக நான் இதை செய்ய முடியுமா?
    Can I get Rs.1000/-? ஒரு ஆயிரம் ரூபாயை நான் பெற முடியுமா?
    Can I get taxi here? நான் இங்கே வண்டி பெற முடியும்? / எனக்கு இங்கு வண்டி கிடைக்குமா?
    Can i give some compact discs to you? நான் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் குறுந்தகடுகளைக் கொடுக்கட்டுமா?
    Can I give you a pen? நான் உங்களுக்கு ஒரு எழுதுகோல் கொடுக்கட்டுமா?
    Can I have multiple accounts? நான் பல கணக்குகளை வைத்திருக்க முடியுமா?
    Can I have some advices? நான் சில அறிவுரைகளைப் பெறலாமா?
    Can I have your name, please? தயவு செய்து நான் உங்களுடைய பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?
    Can I have your opinion? நான் உங்கள் கருத்தை அறியலாமா?
    Can I have your shirt? நான் உங்களுடைய சட்டையை வைத்துக்கொள்ள முடியுமா?
    Can I help you நான் உங்களுக்கு உதவ முடியுமா?
    Can I help you, Sir? நான் உங்களுக்கு உதவ முடியுமா?, ஐயா
    Can I pay all my bills? நான் எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முடியுமா?
    Can I rely on him? நான் அவன் மேல் முழு நம்பிக்கை வைக்கலாமா?
    Can I reserve a room? நான் ஒரு அறை முன்பதிவு செய்யலாமா?
    Can I see your passport? நான் உங்களுடைய கடவுச்சீட்டை பார்க்க முடியும்?
    Can I smoke in this room? நான் இந்த அறையில் புகைப்பிடிக்க முடியுமா?
    Can i speak to sumithra நான் சுமித்ராவுடன் பேச முடியுமா
    Can I take a book? நான் ஒரு புத்தகம் எடுத்துக் கொள்ள முடியுமா?
    Can I take you glass? உங்களுடைய கண்ணாடியை நான் எடுத்துக்கொள்ள முடியுமா?
    Can I try it? நான் அதை முயற்சி செய்ய முடியுமா?
    Convey my regards to your sister and children. See you. நான் கேட்டதாக உன் சகோதரிக்கும், பிள்ளைகளுக்கும் தெரிவி. சந்திக்கலாம்
    Could I borrow the book? நான் இந்த புத்தகத்தை கடனாக பெற்றுக்கொள்ள முடியுமா?
    Could I drink here? நான் இங்கு குடிக்க முடியுமா?
    Could I have your address, please? தயவு செய்து நான் உங்களுடைய முகவரியை தெரிந்து கொள்ளலாமா?
    Could I know his name? நான் அவரது பெயரை தெரிந்துகொள்ள முடியுமா?
    Could I leave now? நான் இப்பொழுது விடைபெற முடியுமா?
    Could I speak to David? நான் டேவிட் உடன் பேசலாமா?
    Could I speak to Mr.David? நான் டேவிட் உடன் பேச முடியுமா?
    Could I take your bike? நான் உங்களுடைய இரு சக்கர வண்டியை எடுத்துக்கொள்ள முடியுமா?
    Could you tell me where I can get this? நான் இதை எங்கே பெறமுடியும் என்று தங்களால் கூற முடியுமா?