Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for நம்பிக்கை 29 sentences found.  

    A grumble of pessimists 

    நன்மையில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட்டம்

    Are you confident of winning the match? 

    உங்களுக்கு விளையாட்டிலே வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

    Are you confident of winning the test series? 

    உங்களுக்கு தொடர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

    Can I rely on him? 

    நான் அவன் மேல் முழு நம்பிக்கை வைக்கலாமா?

    Do you believe in god? 

    உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?

    Have some belief in us 

    எங்களுக்குள் சில நம்பிக்கை இருக்கிறது

    He abandoned his hope 

    அவன் அவனுடைய நம்பிக்கையை கைவிட்டான்

    He assured her to help her studies 

    அவன் அவளுடைய படிப்புக்கு உதவுவதாக அவளிடம் நம்பிக்கை கூறினான்

    He has confidence in him 

    அவரிடம் நம்பிக்கை உள்ளது

    He has confidence in your ability 

    உங்களுடைய திறமையின் மேல் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார்

    He has great faith in me 

    அவருக்கு என்மேல் மிகுந்த நம்பிக்கை (விசுவாசம்) உண்டு

    He has the delusion of being an actor 

    அவன் ஒரு நடிகரின் மீது தவறான நம்பிக்கை வைத்திருக்கிறான்

    He is a fanatic 

    அவர் அதிகம் நம்பிக்கைகுரியவர்

    He is the illusion 

    அவன் தவறான நம்பிக்கையில் இருக்கிறான்

    He was confident of success 

    அவனுக்குத் தன வெற்றியில் பூரண நம்பிக்கை இருந்தது

    He was not hopeful of success 

    அவன் தன் வெற்றியில் நம்பிக்கை வைக்கவில்லை

    He was sure of success 

    அவனுக்கு தன் வெற்றியில் முழு நம்பிக்கை இருந்தது

    I have faith in you 

    உங்களிடம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது

    I have full faith in him 

    எனக்கு அவன் மீது பூரண நம்பிக்கையுண்டு

    I have no belief in his statement 

    அவனுடைய வாக்கு மூலத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை

    SOME RELATED SENTENCES FOR நம்பிக்கை

    English SentencesTamil Meaning
    Have some belief in us எங்களுக்குள் சில நம்பிக்கை இருக்கிறது
    He abandoned his hope அவன் அவனுடைய நம்பிக்கையை கைவிட்டான்
    He assured her to help her studies அவன் அவளுடைய படிப்புக்கு உதவுவதாக அவளிடம் நம்பிக்கை கூறினான்
    He has confidence in him அவரிடம் நம்பிக்கை உள்ளது
    He has confidence in your ability உங்களுடைய திறமையின் மேல் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார்
    He has great faith in me அவருக்கு என்மேல் மிகுந்த நம்பிக்கை (விசுவாசம்) உண்டு
    He has the delusion of being an actor அவன் ஒரு நடிகரின் மீது தவறான நம்பிக்கை வைத்திருக்கிறான்
    He is a fanatic அவர் அதிகம் நம்பிக்கைகுரியவர்
    He is the illusion அவன் தவறான நம்பிக்கையில் இருக்கிறான்
    He was confident of success அவனுக்குத் தன வெற்றியில் பூரண நம்பிக்கை இருந்தது
    He was not hopeful of success அவன் தன் வெற்றியில் நம்பிக்கை வைக்கவில்லை
    He was sure of success அவனுக்கு தன் வெற்றியில் முழு நம்பிக்கை இருந்தது
    I have faith in you உங்களிடம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது
    I have full faith in him எனக்கு அவன் மீது பூரண நம்பிக்கையுண்டு
    I have no belief in his statement அவனுடைய வாக்கு மூலத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை
    It is Rs.1000/- Latest fashion and reliable too அதன் விலை ரூ.1000 . தற்போது பயன்படுத்துகிற அலங்கார பொருளும் நம்பிக்கைக்குரியதுமாகும்
    Judiciary is our last resort சட்ட சம்பந்தமான இடம் தான் நமக்கு கடைசி நம்பிக்கை
    She has faith in god அவள் கடவுளின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாள்
    She is reliable நம்பிக்கையானவள்
    She never gives up her hope அவள் ஒரு போதும் நம்பிக்கையை இழப்பதில்லை
    That clerk is not in the good books of his officer அந்த எழுத்தர் அவரது அதிகாரியின் நம்பிக்கைக்குரியவராக இல்லை
    The manager has belief in his clerk மேலாளர் அவருடைய எழுத்தர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்
    We are quite sure of your honesty உன் கண்ணியத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கையுண்டு
    When people tell lies, they lose credibility மக்கள் பொய் சொல்லும்பொழுது, அவர்கள் நம்பிக்கைகுரிய தன்மையை இழந்து விடுகின்றார்கள்


    comments powered by Disqus