அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது
ஒரு அலை பேசி எண்ணின் இருப்பிடம் மற்றும் முகவரியை கண்டுபிடிப்பது எப்படி?
மணலின் மேல் உட்கார்ந்து அலையின் கடைசி பகுதியான வெள்ளை நுரையை கண்டுகளிப்போம்
English Sentences | Tamil Meaning |
---|---|
Let is sit on the sand and watch the surfy end of each wave | மணலின் மேல் உட்கார்ந்து அலையின் கடைசி பகுதியான வெள்ளை நுரையை கண்டுகளிப்போம் |
See there, Huge waves | அங்கே பார், பெரிய அலைகள் |
Time and tide waits for nobody | நேரமும், அலையும் யாருக்காகவும் காத்திருக்காது |
Tune the new channel | செய்தி உள்ள அலைவரிசைக்கு மாற்று |
We can trace the mobile number | நாம் அந்த அலைபேசி எண்ணை தடமறியலாம் |
We have broadband connection | எங்களிடம் அகல அலைவரிசை இணைப்பு உள்ளது |