• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for நான் 1589 sentences found.  

    When I heard that, my first impulse was to get away from here 

    நான் அதை கேட்டவுடன் என்னுடைய திடீர் உணர்ச்சி என்னை அங்கிருந்து விலக வேண்டும் என்று உணர்த்தியது

    When I was young, I could run very fast 

    நான் இளமையாக இருக்கும் பொழுது என்னால் மிகவும் வேகமாக ஒடமுடிந்தது

    When I went, he was standing in the premises of the house 

    நான் போன பொழுது, அவர் வீட்டு வளாகத்துக்குள் நின்று கொண்டிருந்தார்

    When it is place to get down, please tell me 

    நான் எங்கே இறங்க வேண்டும் என்பதை தயவு செய்து எனக்கு சொல்லவும்

    When shall I get it? 

    எப்பொழுது நான் பெற்று கொள்ள முடியும்?

    When should I go? 

    நான் எப்பொழுது போகவேண்டும்?

    Where am I? 

    நான் எங்கே இருக்கிறேன்?

    Where can i buy this? 

    இதை நான் எங்கு வாங்க முடியும்?

    Where can I get the money from? 

    எங்கிருந்து நான் பணம் பெற்றுக் கொள்ள முடியும்?

    Where do I get quality goods? 

    நான் எங்கே தரமான பொருட்களை பெற முடியும்?

    Where shall I drop you? 

    நான் உன்னை எங்கே விட வேண்டும்?

    Where should I go? 

    நான் எங்கே போகவேண்டும்?

    Where should I stay in Agra? 

    நான் ஆக்ராவில் எங்கு தங்குவது?

    Where was I? 

    நான் எங்கே இருந்தேன்?

    Which pen shall I buy? 

    நான் எந்த பேனா வாங்கலாம்?

    Which pen should I buy? 

    நான் எந்த பேனா வாங்க வேண்டும்?

    Which way should I go? 

    நான் எந்த வழியில் செல்ல வேண்டும்

    While I was sleeping, I had a good dream 

    நான் தூங்கி கொண்டிருந்த போது ஒரு நல்ல கனவு கண்டேன்

    Who am I? 

    நான் யார்?

    Whom can I trust? 

    நான் யாரை நம்புவது?