அவனுக்கு உள்ள நோயை மருத்துவரால் கண்டுபிடிக்க முடியவில்லை
நான் இளமையாக இருக்கும் பொழுது என்னால் மிகவும் வேகமாக ஒடமுடிந்தது
நீ எனக்காக புத்தகம் தேட முடியவில்லை, முடிந்ததா?
English Sentences | Tamil Meaning |
---|---|
But for her help, he could not have studied well | அவளுடைய உதவி இல்லாமல் இருந்திருந்தால் அவன் நன்றாக படித்திருக்க முடியாது |
Can / Could you advise me? | நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா? |
Could he run? | அவனால் ஓட முடியுமா? |
Could I ask you to move a little? | சற்று நகரும்படி உங்களை கேட்டுக்கொள்ளலாமா? |
Could I ask you to speak slowly | கொஞ்சம் மெதுவாக பேச முடியுமா? |
Could I borrow the book? | நான் இந்த புத்தகத்தை கடனாக பெற்றுக்கொள்ள முடியுமா? |
Could I drink here? | நான் இங்கு குடிக்க முடியுமா? |
Could I have some sweet dish too? | ஏதேனும் இனிப்பு கிடைக்குமா? |
Could I have your address, please? | தயவு செய்து நான் உங்களுடைய முகவரியை தெரிந்து கொள்ளலாமா? |
Could I know his name? | நான் அவரது பெயரை தெரிந்துகொள்ள முடியுமா? |
Could I leave now? | நான் இப்பொழுது விடைபெற முடியுமா? |
Could I smoke? | என்னால் புகைபிடிக்க முடியுமா? |
Could I speak to David? | நான் டேவிட் உடன் பேசலாமா? |
Could I speak to Mr.David? | நான் டேவிட் உடன் பேச முடியுமா? |
Could I take your bike? | நான் உங்களுடைய இரு சக்கர வண்டியை எடுத்துக்கொள்ள முடியுமா? |
Could we have a spoon? | நாங்கள் ஒரு கரண்டியை வைத்துக்கொள்ள முடியுமா? |
Could you advise me? | நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா? |
Could you close the window? | நீங்கள் சாளரத்தை மூடமுடியுமா? |
Could you convey to him this sad news? | நீங்கள் இந்த துக்க செய்தியை அவனிடம் சொல்ல முடியமா? |
Could you do me a favour? | நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா? |
Could you do this work alone? | உன்னால் இந்த வேலையை தனியாக செய்ய முடிந்ததா? |
Could you leave a message for him, sir? | அவரிடம் ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டுமா? |
Could you please close the door? | நீங்கள் கதவை மூட முடியுமா? |
Could you please give me some fruits? | தயவு செய்து எனக்குச் சில பழங்கள் தர முடியுமா? |
Could you please tell me What’s your name Sir? | தயவு செய்து உங்களது பெயரை கூறமுடியுமா அய்யா? |
Could you please tell me where is the police station? | காவல் நிலையம் எங்கு உள்ளது என்று கூற முடியுமா? |
Could you tell me where I can get this? | நான் இதை எங்கே பெறமுடியும் என்று தங்களால் கூற முடியுமா? |
Could you weigh this letter, please? | தயவுசெய்து இந்த கடிதத்தை எடை போடமுடியுமா? |
Could you weight this letter, please? | தயவுசெய்து இந்தக் கடிதத்தின் எடையை பார்ப்பீர்களா? |
Couldn’t read much today | இன்று அதிகம் படிக்க முடியவில்லை |
Do you think you could lend me some money? | நீங்கள் எனக்கு சிறிது பணம் கொடுக்க முடியுமா என நினைக்கிறீர்களா? |
He could not get leave | அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை |
He could not manage to get leave | அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை |
He could read | அவனால் படிக்க முடிந்தது |
I could do a job | நான் வேலை செய்ய முடியும் |
I could draw pictures | என்னால் படங்களை வரைய முடிந்தது |
I could foresee the future | நான் வருங்காலத்தை உணர முடிகிறது |
I could not believe that you are not an honest person | நீ மோசம் செய்பவன் என்று என்னால் நம்ப முடியவில்லை |
I could not buy a television for want of money | பணம் இல்லாததால் நான் ஒரு தொலைக்காட்சியை வாங்க முடியவில்லை |
I could not get a seat in the college | எனக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை |
I could not make out the meaning of this poetry | பாடலின் அர்த்தத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை |
I could not meet him | என்னால் அவரைச் சந்திக்க முடியவில்லை |
I could not reach in time day before yesterday | நான் நேற்றைய முந்தைய நாள் நேரத்தில் பொய் சேர முடியவில்லை |
I could not study anything today | இன்று என்னால் ஒன்றும் படிக்க முடியவில்லை |
I could play chess when I was five | எனக்கு ஐந்து வயதாக இருக்கும் பொழுது என்னால் சதுரங்கம் விளையாட முடிந்தது |
I could sing well | என்னால் நன்றாக பாட முடிந்தது |
I couldn’t reach out | என்னால் வெளியே செல்ல முடியவில்லை |
I drove the car as fast as I could | என்னால் முடிந்தவரை நான் காரை வேகமாக ஓட்டினேன் |
I went to bed early last night but could not sleep | நான் இரவு சீக்கிரம் படுத்தேன், ஆனால் தூக்கம் வரவில்லை |
I wonder if you could lend me some money | நீங்கள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியுமா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது |
If I had reached in time, I could have saved her | நான் சரியான நேரத்தில் அடைந்திருந்தால், அவளை காப்பாற்றிருக்கக் கூடும் |
If only I could do it before death | நான் சாவதற்கு முன்பு அதை செய்ய கூடுமானால் |
If only I could reach there in time | நான் குறித்த நேரத்தில் அந்த இடத்துக்கு சென்று விட்டால் |
If you could lend me some money, I’d be very grateful | நீங்கள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியும் என்றால், நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன் |
If you had sair earlier, I could have tried | நீ என்னிடம் முன்னரே சொல்லியிருந்தால், நான் முயற்சி செய்திருப்பேன் |
It could be done | இதை செய்ய முடிந்தது |
It couldn’t be done | இதை செய்ய முடியவில்லை |
No, I could not go | இல்லை , என்னால் செல்ல இயலவில்லை |
Owning to the bus late I could not attend there at the time | நான் பேருந்து காலதாமத்தின் காரணமாக அங்கே சரியான நேரத்தில் சென்றடைய முடியவில்லை |
Sheela could sing well | ஷீலாவால் நன்கு பாட முடிந்தது |